Close Menu
    What's Hot

    மீண்டும் ஒன்றிணைந்த குடும்பம்..!! தந்தை ராமதாஸை சந்தித்தார் மகன் அன்புமணி..!!

    குப்பைக் கழிவுகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு!

    முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து – ரஜினி சொன்ன பதில்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திமுக ஆட்சியில் கோரப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து!. தவெக அரசு அதிரடி!
    Featured

    திமுக ஆட்சியில் கோரப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து!. தவெக அரசு அதிரடி!

    Editor web3By Editor web3June 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    500 electric bus Tender cancel
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 500 மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக அறிவிக்கப்பட்டிருந்த சர்வதேச டெண்டரைத் தற்போதைய தவெக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

    தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, கடந்த திமுக ஆட்சியில் கோரப்பட்ட பல்வேறு துறைகளின் டெண்டர்களை மறுஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அந்தவகையில், கடந்த திமுக ஆட்சியின் போது, ஜெர்மன் வங்கியின்  நிதியுதவியுடன் பொதுப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த 500 அதிநவீன மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான டெண்டர் முறைப்படி அறிவிக்கப்பட்டிருந்தது.

    மறுஆய்வுக் குழுவின் தீவிரப் பரிசீலனைக்குப் பிறகு, திமுக ஆட்சியில் இறுதி செய்யப்பட்ட இந்த டெண்டர் நடைமுறையானது அரசுக்குக் கடுமையான நிதியிழப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக கூறி இந்த டெண்டரை தவெக அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது.

    தவெக அரசு பொறுப்பேற்றது முதலே கடந்த கால டெண்டர்களில் உள்ள முறைகேடுகள் மற்றும் கூடுதல் செலவினங்களைக் கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ஏற்கனவே ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டர், கோயில் திட்டங்கள் என பல்வேறு அரசுத் துறைகளில் கோரப்பட்டிருந்த முக்கிய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    500 electric buses DMK regime Tender cancelld TVK Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிஃபா உலகக்கோப்பை!. நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா!. காங்கோவை வீழ்த்தி த்ரில் வெற்றி!
    Next Article ரூ.10 லட்சம் மதிப்பு.. வைர நெக்லஸ் காணோம்..!! போலீசில் நடிகர் ரவி மோகன் பரபரப்பு புகார்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    மீண்டும் ஒன்றிணைந்த குடும்பம்..!! தந்தை ராமதாஸை சந்தித்தார் மகன் அன்புமணி..!!

    June 24, 2026

    குப்பைக் கழிவுகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு!

    June 24, 2026

    முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து – ரஜினி சொன்ன பதில்!

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் ஒன்றிணைந்த குடும்பம்..!! தந்தை ராமதாஸை சந்தித்தார் மகன் அன்புமணி..!!

    குப்பைக் கழிவுகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு!

    முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து – ரஜினி சொன்ன பதில்!

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண உயர்வா..?? அமைச்சர் ரமேஷ் சொன்ன பதில்..!!

    பரபரப்பை ஏற்படுத்திய 11வது பாயிண்ட்: ‘நடிகையுடன் தொடர்பு’ குற்றச்சாட்டில் சிக்குவது யார்..?? திமுக NRI விங் கேள்வி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.