Close Menu
    What's Hot

    போதைப் பொருள் பயன்படுத்தினேனா? வைரல் வீடியோவுக்கு அமைச்சர் விளக்கம்!

    கவினின் ‘பேர் சொல்லும் பிள்ளை’: கோலாகலமாகத் தொடங்கிய படப்பிடிப்பு!

    தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?: வெங்கட நாராயணா நியமனத்துக்கு நயினார் கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»கவினின் ‘பேர் சொல்லும் பிள்ளை’: கோலாகலமாகத் தொடங்கிய படப்பிடிப்பு!
    சினிமா

    கவினின் ‘பேர் சொல்லும் பிள்ளை’: கோலாகலமாகத் தொடங்கிய படப்பிடிப்பு!

    Editor web1By Editor web1June 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 06 26 at 8.08.17 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.

    பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் தொடக்க விழாவில், திரைப்படத் தயாரிப்பாளர் ‘கலைப்புலி‘ எஸ்.தாணு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, ஆன்ட்ரூ லூயிஸ் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

    WhatsApp Image 2026 06 26 at 8.08.18 PM

    ‘தண்டட்டி‘ படத்தின் மூலம் தனித்துவமான இயக்கத்தால் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் ராம் சங்கையா இந்தப் படத்தை இயக்குகிறார். கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஜி.மதன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள எம்.கதிரவன் மதி கலை இயக்கத்தை கவனிக்கிறார்.

    கிராமியப் பின்னணியில் உருவாகும் இந்தப் படம், கவினின் திரைப் பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1987ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் நடித்த படத்தின் தலைப்பு ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?: வெங்கட நாராயணா நியமனத்துக்கு நயினார் கண்டனம்
    Next Article போதைப் பொருள் பயன்படுத்தினேனா? வைரல் வீடியோவுக்கு அமைச்சர் விளக்கம்!
    Editor web1
    • Website

    Related Posts

    ஆஸ்கார் விருது குழுவில் இடம்பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

    June 25, 2026

    தர்மன் படத்தொகுப்பாளர் இவரா? இப்பவே ஜெர்க் ஆகுதே!

    June 25, 2026

    “3 ஆண்டுகளாக நோயால் போராடுகிறேன்…” – நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போதைப் பொருள் பயன்படுத்தினேனா? வைரல் வீடியோவுக்கு அமைச்சர் விளக்கம்!

    கவினின் ‘பேர் சொல்லும் பிள்ளை’: கோலாகலமாகத் தொடங்கிய படப்பிடிப்பு!

    தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?: வெங்கட நாராயணா நியமனத்துக்கு நயினார் கண்டனம்

    தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமனம்!

    அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக சீமான்?- அரசியல் களத்தில் பரபரப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.