Close Menu
    What's Hot

    முதலமைச்சர் குதிரைப்பேரம்; வைகோ அம்பலம் – இன்பதுரை பகீர்

    விநாயகர் சதுர்த்திக்காக மண் விநாயகர் சிலைகளையே வாங்குங்கள் : ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்

    செஷெல்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி உயர்மட்ட பேச்சுவார்த்தை; இருதரப்பு உறவை வலுப்படுத்த நடவடிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கழுத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; விளையாடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்தது என்ன?
    தமிழ்நாடு

    கழுத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; விளையாடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்தது என்ன?

    Editor TN TalksBy Editor TN TalksJune 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 boy death
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் வீட்டின் அருகே விளையாட சென்ற சிறுவன் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    கருக்காகுறிச்சி கிழக்கு திருமுருகப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜியின் 9 வயது மகன்,  திருமேனிநாதன் என்கிற கருப்பன்ஜி அங்குள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சனிக்கிழமை அன்று, பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த திருமேனிநாதன் மாலை வீட்டிற்கு பின்னால்  விளையாடச் சென்றுள்ளார்.

    இரவு நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால், பெற்றோர் அவனைத் தேடியபோது, வீட்டிற்கு எதிரே  உள்ள தண்ணீர் இல்லாத குளத்தில் கழுத்தில் காயங்களுடன் சிறுவன் திருமேனிநாதன் சடலமாக கிடந்ததைப் பார்த்து அலறித்துடித்துள்ளனர்.

    இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வடகாடு போலீசார்  காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுவனின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    விளையாடச் சென்ற சிறுவன் வீட்டின் அருகிலேயே காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Boy Found Dead Child Death Crime News Neck Injuries
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பூர் : அமைச்சர் வருகையில் தாமதம்..! சொட்டு மருந்து முகாமில் பச்சிளம் குழந்தைகளோடு காத்திருந்த தாய்மார்கள்..!
    Next Article அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்..! சபரீசன் வக்கீல் நோட்டீஸ்..!
    Editor TN Talks

    Related Posts

    முதலமைச்சர் குதிரைப்பேரம்; வைகோ அம்பலம் – இன்பதுரை பகீர்

    June 28, 2026

    மரியாதையுடன், கண்ணியத்துடன் இறுதி ஊர்வலம்; தமிழக அரசுக்கு பாக்யராஜ் குடும்பத்தினர் நன்றி

    June 28, 2026

    லஞ்ச ஒழிப்புத்துறை  இயக்குநரால் முதல்வருக்கு அவப்பெயர் – யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் குதிரைப்பேரம்; வைகோ அம்பலம் – இன்பதுரை பகீர்

    விநாயகர் சதுர்த்திக்காக மண் விநாயகர் சிலைகளையே வாங்குங்கள் : ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்

    செஷெல்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி உயர்மட்ட பேச்சுவார்த்தை; இருதரப்பு உறவை வலுப்படுத்த நடவடிக்கை

    மரியாதையுடன், கண்ணியத்துடன் இறுதி ஊர்வலம்; தமிழக அரசுக்கு பாக்யராஜ் குடும்பத்தினர் நன்றி

    லஞ்ச ஒழிப்புத்துறை  இயக்குநரால் முதல்வருக்கு அவப்பெயர் – யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.