Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»‘சூர்யா 47’ அப்டேட் தந்த இயக்குநர்!
    சினிமா

    ‘சூர்யா 47’ அப்டேட் தந்த இயக்குநர்!

    Editor web1By Editor web1June 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 21
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘சூர்யா 47’ படம் குறித்த அப்டேட்டை இயக்குநர் ஜித்து மாதவன் தெரிவித்துள்ளார்.

    நடிகர் சூர்யாவின் 47-வது படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. ‘சூர்யா 47’ படத்தின் தலைப்பு குறித்த தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தநிலையில், படம் குறித்து தெரிவித்துள்ள இயக்குனர் ஜித்து மாதவன், திரைப்படத்தை ரசிகர்களுக்கு எந்த விதத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்பதால், படத்தின் முதல் போஸ்டர் கூட இன்னும் வெளியிடப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கருப்பு படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, விஸ்வநாதன் அன்ட் சன்ஸ் மற்றும் சூர்யா 47 படங்களில் கவனம் செலுத்தினார். இந்தநிலையில், வெங்கட் அட்லுரி இயக்கத்தில் விஸ்வநாதன் அன்ட் சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleYouTube வீடியோவை பார்த்து வீட்டில் பிரசவம்: திருப்பூரில் இளம்பெண் பரிதாப பலி!
    Next Article தேர்தலுக்கு தயாராக இருங்க! – திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
    Editor web1
    • Website

    Related Posts

    மீண்டும் அதிர்ச்சி கொடுத்த விஷால்! போட்டோவை பார்த்து பதறிய ரசிகர்கள்! என்ன ஆச்சு..??

    August 8, 2026

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    August 7, 2026

    13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ’மூடர் கூடம் – 2’..! ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு..!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.