Close Menu
    What's Hot

    “இது வெறும் டிரைலர்தான்… ” – எச்சரிக்கும் சேகர் பாபு

    அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க.வை, மக்கள் வெளுக்கப் போவது உறுதி – தவெக

    “கோட்டையிலேயே ரீல்ஸ் போட்டவர்தானே நீங்கள்?”- ஸ்டாலினை விளாசும் தவெக

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அகங்காரம் அடங்கும்; ரீல்ஸ் ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டம்
    Featured

    அகங்காரம் அடங்கும்; ரீல்ஸ் ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 mks 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

    போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!

    த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!

    முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு! –

    இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது!

    அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!

    “டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!

    DMK MK Stalin Political Speech Reels Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாரை அதிவேகமாக ஓட்டி வந்த பெண்!. பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வாலிபர்!
    Next Article சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீர் உயிரிழப்பு?. போலீசார் விசாரணை!
    Editor TN Talks

    Related Posts

    “இது வெறும் டிரைலர்தான்… ” – எச்சரிக்கும் சேகர் பாபு

    June 29, 2026

    அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க.வை, மக்கள் வெளுக்கப் போவது உறுதி – தவெக

    June 29, 2026

    “கோட்டையிலேயே ரீல்ஸ் போட்டவர்தானே நீங்கள்?”- ஸ்டாலினை விளாசும் தவெக

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “இது வெறும் டிரைலர்தான்… ” – எச்சரிக்கும் சேகர் பாபு

    அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க.வை, மக்கள் வெளுக்கப் போவது உறுதி – தவெக

    “கோட்டையிலேயே ரீல்ஸ் போட்டவர்தானே நீங்கள்?”- ஸ்டாலினை விளாசும் தவெக

    உலக துடுப்புப் படகு போட்டி 2026!. முதல்முறையாக தங்கம் வென்று இந்திய வீரர்கள் வரலாறு!

    அரசியல் எதிர்காலம் வேண்டுமென்றால் அதிமுகவிலிருந்து வெளியேறுங்கள் – யூடியூபர் சவுக்கு சங்கர்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.