Close Menu
    What's Hot

    ‘அயன்’ பட பாணியில் வந்த ரூ.15 கோடி கொக்கைன் கடத்தல்

    அப்போலோ மருத்துவமனை தொடர்புடைய சிபிஐ வழக்கு ரத்து!

    1,500 கிமீ நீளத்திற்கு பரவியுள்ள பிரம்மாண்ட மழைமேக கூட்டம்!. வட இந்தியாவிற்கு பெருமழை எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»’பராசக்தி’ சம்பள பாக்கி: இயக்குநர் சுதா கொங்குரா வழக்கு
    சினிமா

    ’பராசக்தி’ சம்பள பாக்கி: இயக்குநர் சுதா கொங்குரா வழக்கு

    Editor web2By Editor web2June 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parasakthi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் சுதா கொங்குரா இயக்கத்தில்,  ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ’பரசாக்தி’ திரைப்படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியானது.

    படத்தை இயக்க சுதா கொங்குராவிற்கு 15 கோடி ரூபாய் ஊதியம் ஒப்பந்தம் செய்த நிலையில் 8.39 கோடி ரூபாய் ஊதிய பாக்கி வைத்துள்ளதாகவும், அந்த தொகையை செலுத்த கோரியும் சுதா கொங்குரா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இதயம் முரளி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், ’பராசக்தி’ படத்தின் உரிமையை மூன்றாம் நபருக்கு வழங்க தடை விதிக்க வேண்டும் என்றும், ’பராசக்தி’ படத்தை OTT, தொலைக்காட்சி உரிமம் வழங்கியதன் மூலம் கிடைத்த வருமானத்தின் முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, மனுவிற்கு ஜூலை 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

    MadrasHighCourt Parasakthi sivakarthikeyan SudhaKongara
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article” மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் ஊழல்” – விசிக ‘பகீர்’ குற்றச்சாட்டு
    Next Article மதிமுகவைச் சீண்டும் விசிக; தவெகவில் கூட்டணி சேர்வதில் விருப்பமில்லையா?
    Editor web2
    • Website

    Related Posts

    ‘அயன்’ பட பாணியில் வந்த ரூ.15 கோடி கொக்கைன் கடத்தல்

    June 30, 2026

    அப்போலோ மருத்துவமனை தொடர்புடைய சிபிஐ வழக்கு ரத்து!

    June 30, 2026

    1,500 கிமீ நீளத்திற்கு பரவியுள்ள பிரம்மாண்ட மழைமேக கூட்டம்!. வட இந்தியாவிற்கு பெருமழை எச்சரிக்கை!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘அயன்’ பட பாணியில் வந்த ரூ.15 கோடி கொக்கைன் கடத்தல்

    அப்போலோ மருத்துவமனை தொடர்புடைய சிபிஐ வழக்கு ரத்து!

    1,500 கிமீ நீளத்திற்கு பரவியுள்ள பிரம்மாண்ட மழைமேக கூட்டம்!. வட இந்தியாவிற்கு பெருமழை எச்சரிக்கை!

    தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனமா?. நாளை டெல்லி செல்லும் பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர்!

    மொஜ்தபா காமேனிக்கு குறிவைப்பு; நாளை கூட போர் தொடங்கலாம்!. ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை! 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.