Close Menu
    What's Hot

    கோடிக்கணக்கில் பணமோசடி?. அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மீது FBI அதிரடி விசாரணை!

    FIFA UPDATE : தோல்வி எதிரொலி – குரோஷியா தலைமைப் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிச் ராஜினாமா

    உக்ரைன் மீது ரஷ்யாவின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு  

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திமுகவுக்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி; திருமாவுக்கு நோபல் பரிசு – வைகோ பேட்டி!
    Featured

    திமுகவுக்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி; திருமாவுக்கு நோபல் பரிசு – வைகோ பேட்டி!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    016 vaiko A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூருக்கு முதல்வர் விஜய் செல்லக்கூடாது என்று  உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்குக் உச்ச நீதிமன்றம்  சவுக்கால் சாட்டையடி கொடுத்துள்ளதாக  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் 97 ஏக்கர் பரப்பளவு உள்ள  சீமைகருவேல மரங்கள் அகற்றும் பணிகளை மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ  தொடங்கி வைத்தார். தலையில் துண்டைக் கட்டி, மரம் அறுக்கு இயந்திரத்தை வைத்து, சீமைகருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட வைகோ, ஜேசிபி இயந்திரத்தை இயக்கியும் சீமை கருவேல மரத்தை அகற்றினார்.  சீமைகருவேல மரத்தை அகற்றும்போது  வேலி இழுத்து  வைகோ கையில் அடிபட்டு  ரத்தம் வெளியேறியது.

    016 vaiko

    இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, விவசாயிகள் பயிர்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தானும் ஆதரிப்பதாகக் கூறினார். தவெக அரசு கட்டிங், கமிஷன், கரப்ஷனை நீக்கியிருப்பதாக பெருமிதம் தெரிவித்த வைகோ, தற்போது அரசு நிதிநெருக்கடியில் உள்ளதாகவும், அதனை எப்படி சமாளிப்பது என்று முதல்வர் ஜோசப் விஜய் திணறிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

    தொடர்ந்து ஆளுநரின் ஆய்வு குறித்தும், திமுக அவரிடம் அளித்த மனு குறித்தும் கடுமையாகச் சாடினார். கவர்னர் ஆட்சியை ஏன் கொண்டுவர நினைக்கிறீர்கள்? கவர்னர் வந்தால் இங்கு பிஜேபி தான் ஆட்சி செய்யும். அப்ப நீங்க பாஜகவை எதிர்ப்பதாக கூறுவதெல்லாம் போலி நாடகமா? பாஜகவே வந்து ஆட்சி செய்துவிட்டு போகட்டும்  த.வெ. க ஆட்சி செய்ய கூடாது  என்ற நினைப்புதான் திமுகவுக்கு உள்ளதாக ஒரு பிடிபிடித்தார்.

    முதல்வர் விஜய் கரூருக்கு போகக் கூடாது, பேசக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற திமுகவை உச்சநீதிமன்றம் சவுக்கால் அடித்துள்ளது. உச்சநீதிமன்றத்தையே அரசியல்  மைதானம் ஆக்கப் போகிறீர்களா. அவர் ஏன் போகக்கூடாது? அதை எப்படி தடுக்க முடியும்,  எங்களை வைத்து தடுக்க உத்தரவு பெற வந்திருக்கிறீர்களா? என்று கடுமையாக உச்சநீதிமன்றம் சூடு கொடுத்த பிறகு திமுக வழக்கினை திரும்ப பெற்றுள்ளதாக கூறினார்.

    இன்னொரு முறை தேர்தல் வந்தால் 180 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெற்று  முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி அமைப்பார் என்றார்.

    தவெக ஆட்சியில் இடம் பெற்றிருந்தாலும் மு.க. ஸ்டாலினுடன் கருத்து பரிமாற்றம் தொடர்வதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியதற்கு கேட்டதற்கு  அது நோபல் பரிசு  கொடுக்க வேண்டிய கருத்து அவ்வளவு தான் என்றார்.

    aiko DMK MDMK Nobel Prize supreme court Thol Thirumavalavan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு நெல் கிடங்கில் கோர தீ விபத்து!. ரூ.3.50 கோடி மதிப்பிலான நெல் மூட்டைகள் நாசம்!
    Next Article வயநாடும்.. மீண்டும் ஜூலை துயரமும்!. இயற்கை கோரத்தாண்டவத்தின் வலியும் வடுக்களும்!
    Editor TN Talks

    Related Posts

    கோடிக்கணக்கில் பணமோசடி?. அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மீது FBI அதிரடி விசாரணை!

    July 8, 2026

    FIFA UPDATE : தோல்வி எதிரொலி – குரோஷியா தலைமைப் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிச் ராஜினாமா

    July 8, 2026

    உக்ரைன் மீது ரஷ்யாவின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு  

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோடிக்கணக்கில் பணமோசடி?. அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மீது FBI அதிரடி விசாரணை!

    FIFA UPDATE : தோல்வி எதிரொலி – குரோஷியா தலைமைப் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிச் ராஜினாமா

    உக்ரைன் மீது ரஷ்யாவின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு  

    குவியல் குவியலாக 10 ரூபாய் நாணயங்கள்!. பைக் வாங்கி அசத்திய நபர்!. தெலங்கானாவில் நெகிழ்ச்சி!

    அகற்றப்பட்டது அமோனியா வாயு..!! தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.