Close Menu
    What's Hot

    எ.வ.வேலு வழக்கில் அதிரடி உத்தரவு: லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை

    அரசு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த குடும்பம்..! தீ வைத்து எரித்ததாக அதிமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு..!

    திடீரென தேவாலயத்திற்குள் நுழைந்த காட்டு மாடு!. கொடைக்கானலில் பரபரப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இயக்குநர் இமயத்தின் 30ஆம் நாள் துக்க நிகழ்வு – குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சடங்குகள் செய்து மரியாதை
    Featured

    இயக்குநர் இமயத்தின் 30ஆம் நாள் துக்க நிகழ்வு – குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சடங்குகள் செய்து மரியாதை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 seeman
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் மறைந்த பாரதிராஜாவின் 30 ஆம் நாள் துக்க நிகழ்ச்சி இன்று தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட்ரோட் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடைபெற்றது.

    இயக்குனர் இமயம் பாரதிராஜா,  கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட்ரோட் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழக அரசு தரப்பில் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை  இறுதி மரியாதை அளிக்கப்பட்டது. சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும்  இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று பாரதிராஜா காலமாகி 30 ஆம் நாள் துக்க நிகழ்ச்சியினை அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சடங்குகள் மற்றும் சம்பிரதாயம் செய்து அஞ்சலி செலுத்தினர்.

    010 seeman A

    இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட பண்ணை வீட்டிற்கு நேரடியாக வருகை தந்து பாரதிராஜாவின் 30 ஆம் நாள் துக்க நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

    இந்த நிகழ்வில் பொதுமக்கள் மற்றும்  நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    30th Day Ritual Director Imayam Family Tribute Memorial Ceremony Tamil Film Industry
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை!. புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
    Next Article திண்டிவனம்; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள்; போலீசாருடன் வாக்குவாதத்தால் பரபரப்பு
    Editor TN Talks

    Related Posts

    எ.வ.வேலு வழக்கில் அதிரடி உத்தரவு: லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை

    July 9, 2026

    அரசு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த குடும்பம்..! தீ வைத்து எரித்ததாக அதிமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு..!

    July 9, 2026

    துணைவேந்தர் நியமனத்தில் மாநில சுயாட்சி காக்கப்பட வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எ.வ.வேலு வழக்கில் அதிரடி உத்தரவு: லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை

    அரசு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த குடும்பம்..! தீ வைத்து எரித்ததாக அதிமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு..!

    திடீரென தேவாலயத்திற்குள் நுழைந்த காட்டு மாடு!. கொடைக்கானலில் பரபரப்பு!

    வேலியில் சிக்கிய சிறுத்தை!. பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்!

    துணைவேந்தர் நியமனத்தில் மாநில சுயாட்சி காக்கப்பட வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.