Close Menu
    What's Hot

    FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளை இலவசமாக எப்படி பார்ப்பது?

    சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு..! ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு..!

    ‘இந்தியா நாங்கள் நம்பும் ஒரு நாடு’!. விக்டோரியா மாகாண முதல்வர் ஜசிந்தா ஆலன் புகழாரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சீனாவையே சார்ந்திருக்கும் இந்தியா –  எங்கே போனது மோடியின் தன்னிறைவு இந்தியா?  – காங்கிரஸ் கேள்வி
    Featured

    சீனாவையே சார்ந்திருக்கும் இந்தியா –  எங்கே போனது மோடியின் தன்னிறைவு இந்தியா?  – காங்கிரஸ் கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    018 modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரதமர் மோடி ஆட்சியில் தன்னிறைவு இந்தியா என்பது வெற்று விளம்பர முழக்கமாகவே உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் செய்யது நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

    உலகின் மருந்தகமாக (Pharmacy of the World) இந்தியா அறியப்பட்டாலும், அத்தியாவசிய மருந்து மூலப்பொருட்களான (API – Active Pharmaceutical Ingredients) உற்பத்தியில் சீனாவையே இன்னும் பெருமளவில் சார்ந்துள்ளதாக தனது எக்ஸ்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    பாஜக ஆட்சியில், இந்தியாவின் API இறக்குமதியில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு சீனாவிலிருந்தே வருவதாகவும்,  கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தச் சார்பு 68.1 சதவீதத்திலிருந்து 73.7 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் முக்கியமான தொழில்துறைகளுக்கு இன்னும் சீனாதான் ஆதாரமாக உள்ளதாகக் கூறியுள்ள அவர், . ‘ஆத்மநிர்பர் பாரத்’ (தன்னிறைவு இந்தியா) என்ற முழக்கம் வெற்று விளம்பரமே தவிர, அந்த வாக்குறுதியில் எது மீதமுள்ளது என்பதை மோடி அரசு விளக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    உண்மையான உள்நாட்டு உற்பத்தித் திறனை உருவாக்க, இந்தியா நீடித்த முதலீடுகளையும் வலுவான உற்பத்தி கட்டமைப்பையும் உருவாக்க வேண்டியது அவசியமாகும் எனவும் ஒன்றிய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

    Atmanirbhar Bharat china congress India-China Trade Narendra Modi Self-Reliant India
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் ஆகஸ்ட் 15-க்குள் திறப்பா?  – உயர்நீதிமன்றம் கேள்வி
    Next Article வாட்ஸ்அப் ‘Username’ விவகாரம்!. பதிலளிக்காத மெட்டா நிறுவனம்!.
    Editor TN Talks

    Related Posts

    FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளை இலவசமாக எப்படி பார்ப்பது?

    July 9, 2026

    சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு..! ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு..!

    July 9, 2026

    ‘இந்தியா நாங்கள் நம்பும் ஒரு நாடு’!. விக்டோரியா மாகாண முதல்வர் ஜசிந்தா ஆலன் புகழாரம்!

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளை இலவசமாக எப்படி பார்ப்பது?

    சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு..! ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு..!

    ‘இந்தியா நாங்கள் நம்பும் ஒரு நாடு’!. விக்டோரியா மாகாண முதல்வர் ஜசிந்தா ஆலன் புகழாரம்!

    டிக்கெட் பரிசோதகர் தாக்குதல் வழக்கு: வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன்

    ”அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஒற்றுமை சட்டசபையில் தெரியும்”

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.