Close Menu
    What's Hot

    ‘ஜன நாயகன்’ படத்திற்கு A சான்றிதழ்!. தணிக்கை வாரியம் அனுமதி!

    வனப்பகுதிகளில் மின்கம்பங்கள் அமைக்க புதிய விதிமுறை!. மத்திய அரசு சுற்றறிக்கை!

    FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளை இலவசமாக எப்படி பார்ப்பது?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காவிரி நீர் விவகாரம்: தவெக அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்
    Featured

    காவிரி நீர் விவகாரம்: தவெக அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

    Editor web2By Editor web2July 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 kani mozhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்துள்ள அளவிலான நீரை தமிழ்நாட்டிற்கு வழங்க முடியாது என்ற கர்நாடக அமைச்சரின் கருத்தை ஏற்க முடியாது என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

    டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுத்தர தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) ஜூன் மாதத்திற்கு 9.91 டி.எம்.சி. மற்றும் ஜூலை மாதத்திற்கு 32 டி.எம்.சி. காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க முடியாது என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது ஏற்க முடியாதது.

    குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், தவெக அரசும், அவர்களுடன் அமைச்சரையில் பங்குக் கொண்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் இவ்விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட்டு, தமிழ்நாட்டிற்கான காவிரி நீர் பங்கீட்டைப் பெற்றுத்தருவதை உறுதி செய்ய வேண்டும்.

    CauveryWater DeltaFarmers Kanimozhi tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாலதாமதமின்றி காவிரி நீர்; கர்நாடகாவுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
    Next Article ”அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஒற்றுமை சட்டசபையில் தெரியும்”
    Editor web2
    • Website

    Related Posts

    ‘ஜன நாயகன்’ படத்திற்கு A சான்றிதழ்!. தணிக்கை வாரியம் அனுமதி!

    July 9, 2026

    FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளை இலவசமாக எப்படி பார்ப்பது?

    July 9, 2026

    சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு..! ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு..!

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘ஜன நாயகன்’ படத்திற்கு A சான்றிதழ்!. தணிக்கை வாரியம் அனுமதி!

    வனப்பகுதிகளில் மின்கம்பங்கள் அமைக்க புதிய விதிமுறை!. மத்திய அரசு சுற்றறிக்கை!

    FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளை இலவசமாக எப்படி பார்ப்பது?

    சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு..! ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு..!

    ‘இந்தியா நாங்கள் நம்பும் ஒரு நாடு’!. விக்டோரியா மாகாண முதல்வர் ஜசிந்தா ஆலன் புகழாரம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.