Close Menu
    What's Hot

    சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்..!! கைதட்டி, விசிலடித்து ஆர்ப்பரித்த மக்கள்..!!

    உதட்டில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை!. மயக்க மருந்து கொடுக்கப்பட்ட 18 மாத குழந்தை உயிரிழப்பு!

    ஆப்பில் ₹150… கேட்டது ₹300!… அராஜக ஓலா ஆட்டோ ஓட்டுநரிடம் பெண் ஆவேசம் – வைரலாகும் வீடியோ

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»4-வது டி20: 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி! தொடரையும் கைப்பற்றியது!
    விளையாட்டு

    4-வது டி20: 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி! தொடரையும் கைப்பற்றியது!

    Editor web1By Editor web1July 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ENg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக ரத்தான நிலையில், 2 மற்றும் 3வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனிடையே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி பிரிஸ்டாலில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 80 ரன்கள் எடுத்தார்.

    159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹேரி ப்ரூக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரின் அதிரடி மற்றும் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எளிதாக எட்டியது. இதனால், 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்று, தொடரையும் கைப்பற்றி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சர் விஜய் இன்று கரூர் பயணம்!  பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!
    Next Article உலகக்கோப்பை கால்பந்து: மொராகோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்!
    Editor web1
    • Website

    Related Posts

    தொடரை இழந்த இந்தியா! ஆறுதல் வெற்றியுடன் கௌரவத்தை மீட்குமா?. இன்று கடைசி டி20 போட்டி!

    July 11, 2026

    ஸ்மிருதி மந்தனாவின் இரட்டை சாதனை!. லார்ட்ஸ் டெஸ்டில் அரைசதம் விளாசி முத்திரை!

    July 11, 2026

    விம்பிள்டன் 2026!. ஜோகோவிச்சை வீழ்த்தி ஜானிக் சின்னர் அபாரம்!. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!.

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்..!! கைதட்டி, விசிலடித்து ஆர்ப்பரித்த மக்கள்..!!

    உதட்டில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை!. மயக்க மருந்து கொடுக்கப்பட்ட 18 மாத குழந்தை உயிரிழப்பு!

    ஆப்பில் ₹150… கேட்டது ₹300!… அராஜக ஓலா ஆட்டோ ஓட்டுநரிடம் பெண் ஆவேசம் – வைரலாகும் வீடியோ

    அதிமுகவினர் – சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் இடையே மோதல் – விழுப்புரத்தில் பரபரப்பு

    தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையர் நியமனத்துக்கான தேடல்குழு – அரசு அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.