Close Menu
    What's Hot

    சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை.. விஜயிடம் அன்புமணி வலியுறுத்தல்..!!

    நேட்டோ உச்சி மாநாட்டில் தலைவர்களுக்கு ரிவால்வர்;  துருக்கி அதிபர் எர்டோகன் பரிசால்  சர்ச்சை

    ரூ.100 கோடிப்பே..!! பழனி கோயிலுக்கு சொந்தமான நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“டாஸ்மாக் ஊழல் Don, நரித்தந்திர நாயகர்…”- செந்தில் பாலாஜி மீது தவெக கடும் தாக்கு!
    Featured

    “டாஸ்மாக் ஊழல் Don, நரித்தந்திர நாயகர்…”- செந்தில் பாலாஜி மீது தவெக கடும் தாக்கு!

    Editor web2By Editor web2July 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1958296 senthilbalaji
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக கடுமையாக விமர்சித்திருந்தார்.

    ”ஊரை அடித்து உலையில் போட்ட கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் எங்கு இருக்கிறார் என தெரியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்” எனக் கிண்டலடித்து இருந்தார்.

    இதற்குப் பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி, ”கரூர் துயரச் சம்பவத்தின் போது மக்களைக் காப்பாற்றியது யார்?  பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல்,  தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது  கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்” எனக் கூறி இருந்தார்.

    இந்த நிலையில், இதற்கு தவெக ஐடி விங் கொடுத்துள்ள பதிலடியில், “கரூர் கம்பெனி முதலாளியும் தலைமைக் குடும்பத்திற்குக் கப்பம் கட்டுபவருமான மிஸ்டர் மெகா க்ளீன்(?), ஒரு ட்விட் போட்டு உருட்டி இருக்கிறார். அதில் தானும் உருண்டு புரண்டு, அய்யோ அம்மா நெஞ்சு வலி என்று கார்க் கதவை உதைத்துக்கொண்டே கதறியது போலக் கதறி இருக்கிறார்

    அரசியல் வியாபார vending machine திமுகவால் purchase செய்யப்பட்டு, பின்னர் அறிவாலய வாஷிங் மெஷினில் போட்டு வெளுத்தெடுக்கப்பட்டவர், டாஸ்மாக் ஊழல் Don, இன்று நேர்மையாளர் போலப் பேசுவது, நரி நடனமாடுவது போல நகைச்சுவையாக இருக்கிறது.

    உண்மையும் நேர்மையும் இருந்தால், ஓடி ஒளியாமல் விசாரணைக்கு ஆஜராக வேண்டியதுதானே? அந்தத்  திராணி இல்லாமல் தெறித்து ஓடிய நீங்கள் எல்லாம்?????

    நாடே சிரிக்கிறது இந்த நரித்தந்திர நாயகர், ஊழல் உத்தமரைப் பார்த்து. இனியும் உங்கள் உத்தமர் வேடம் எடுபடாது, மிஸ்டர் மெகா க்ளீன்(?)” எனக் கூறப்பட்டுள்ளது.

    PoliticalRow SenthilBalaji TamilNaduPolitics TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎன்னை கொலை செய்ய சதியா?. என் மீது கை வைத்தால் ஈரானையே அழித்துவிடுவேன்!. டிரம்ப் வார்னிங்
    Next Article வன்கொடுமை தடுப்பு உயர்மட்ட குழு!. முதல்வர் விஜய் தலைமையிலான குழுவில் திருமா-வுக்கு இடம்!
    Editor web2
    • Website

    Related Posts

    சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை.. விஜயிடம் அன்புமணி வலியுறுத்தல்..!!

    July 11, 2026

    நேட்டோ உச்சி மாநாட்டில் தலைவர்களுக்கு ரிவால்வர்;  துருக்கி அதிபர் எர்டோகன் பரிசால்  சர்ச்சை

    July 11, 2026

    ரூ.100 கோடிப்பே..!! பழனி கோயிலுக்கு சொந்தமான நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு..!!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை.. விஜயிடம் அன்புமணி வலியுறுத்தல்..!!

    நேட்டோ உச்சி மாநாட்டில் தலைவர்களுக்கு ரிவால்வர்;  துருக்கி அதிபர் எர்டோகன் பரிசால்  சர்ச்சை

    ரூ.100 கோடிப்பே..!! பழனி கோயிலுக்கு சொந்தமான நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு..!!

    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல்: இயக்குநர் சேரன் போட்டி!

    கட்டுமானப் பொருட்கள் விலை தாறுமாறு உயர்வு..!! எம்.சாண்ட் ஏற்றுமதிக்கு தமிழக அரசு வைத்த செக்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.