Close Menu
    What's Hot

    இறுதி செய்யப்பட்ட யானை வழித்தடங்கள்; விரைந்து அறிவியுங்கள் – அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    வேறு கட்சியில் இருப்பவர்களை மனம் மாற்றாதீர்கள் –  அதிமுக அன்பழகன், நீங்க ஒழுங்கா வச்சிருந்தா அவங்க ஏன் மாறுறாங்க – அமைச்சர் ஆனந்த்

    இது புதுசா இருக்குண்ணே..!! இனி மிஷின் வேணாம்.. ஆடுகள் போதும்..!! வேலைக்கு சேர்த்த Volkswagen..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரூ.10 செஸ் வரி? – அரசு திடீர் முடிவு ஏன்?
    Featured

    டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரூ.10 செஸ் வரி? – அரசு திடீர் முடிவு ஏன்?

    Editor web2By Editor web2July 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 tasmac
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டாஸ்மாக் மதுபானங்களின் அதிகபட்ச விற்பனை விலையுடன் கூடுதலாக ரூ.10 செஸ் வரி வசூலிக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்தது.

    அதில், தற்போது காலி பாட்டில்களுக்கு தனியாக வசூலிக்கப்படும் ரூ.10-ஐ, இனி மதுபானத்தின் அதிகபட்ச விற்பனை விலையிலேயே சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், காலி பாட்டில்களை திரும்பப் பெறுதல் மற்றும் மறுசுழற்சி செய்வது உள்ளிட்ட பொறுப்புகளை சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்காக, மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 செஸ் வரி விதிப்பது குறித்து வணிகவரித்துறை அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாகவும், மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT) சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

    chennaihighcourt LiquorPolicy tamilnadu Tasmac
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதனியுரிமை சிக்கல்!. AI பட உருவாக்க அம்சத்தை அதிரடியாக நிறுத்திய மெட்டா!
    Next Article இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் புதிய வரலாறு ; கோலி, சச்சினால் கூட செய்ய முடியாத சாதனை!
    Editor web2
    • Website

    Related Posts

    இறுதி செய்யப்பட்ட யானை வழித்தடங்கள்; விரைந்து அறிவியுங்கள் – அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 11, 2026

    வேறு கட்சியில் இருப்பவர்களை மனம் மாற்றாதீர்கள் –  அதிமுக அன்பழகன், நீங்க ஒழுங்கா வச்சிருந்தா அவங்க ஏன் மாறுறாங்க – அமைச்சர் ஆனந்த்

    July 11, 2026

    இது புதுசா இருக்குண்ணே..!! இனி மிஷின் வேணாம்.. ஆடுகள் போதும்..!! வேலைக்கு சேர்த்த Volkswagen..!!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இறுதி செய்யப்பட்ட யானை வழித்தடங்கள்; விரைந்து அறிவியுங்கள் – அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    வேறு கட்சியில் இருப்பவர்களை மனம் மாற்றாதீர்கள் –  அதிமுக அன்பழகன், நீங்க ஒழுங்கா வச்சிருந்தா அவங்க ஏன் மாறுறாங்க – அமைச்சர் ஆனந்த்

    இது புதுசா இருக்குண்ணே..!! இனி மிஷின் வேணாம்.. ஆடுகள் போதும்..!! வேலைக்கு சேர்த்த Volkswagen..!!

    இனி ஈசியா ரயில் டிக்கெட் புக் பண்ணலாம்..!! ஐஆர்சிடிசிக்கு புதிய இணையதளம்..!!

    மீண்டும் விஸ்வரூபம்.. ஆந்திராவை அச்சுறுத்தும் கொரோனா..!! சுகாதாரத் துறை அலர்ட்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.