Close Menu
    What's Hot

    இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் சுங்கவரி: முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

    டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரைச் சந்தித்த கிரிக்கெட் கடவுள் சச்சின்!

    இந்தியா-நியூசிலாந்து இருதரப்பு வர்த்தகம் 2030-க்குள் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வியட்நாமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து; தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட15 பேர் உயிரிழப்பு
    Featured

    வியட்நாமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து; தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட15 பேர் உயிரிழப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2026Updated:July 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    016 boat accident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வியட்நாமின் பிரபல சுற்றுலாத் தீவான பூ குவோக் (Phu Quoc) அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒருவர் தமிழகத்தின் பழனியைச் சேர்ந்தவர் என்னும் தகவலும் வெளியாகி உள்ளது.

     உள்ளூர் ஊடகங்கள் மற்றும் சர்வதேச செய்தி நிறுவனங்களின் தகவலின்படி, 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் பயணித்த அதிவேக படகு, ஹான் மே ரூட் (Hon May Rut) தீவிலிருந்து ஆன் தோய் (An Thoi) துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

     அப்போது, ஹான் மே ரூட் ந்கோய் (Hon May Rut Ngoai) பகுதியில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் கடலில் படகு திடீரென கவிழ்ந்ததால், அதில் இருந்த அனைவரும் கடலில் விழுந்தனர்.

     விபத்து தொடர்பாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சம்பவத்திற்கான சரியான காரணம் குறித்து வியட்நாம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     இந்தச் சம்பவம் குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வியட்நாமின் பூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

     மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஹோ சி மின் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மற்றும் ஹனோயில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் (Control Rooms) அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

     வியட்நாமின் மிகப்பெரிய தீவான பூ குவோக், அந்நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

    15 Dead Boat Capsize Indian Tourists Tourist Tragedy Vietnam Boat Accident
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகல்வி நிறுவனங்களில் அரசியல் பிரசாரம் – தவெகவுக்கு எதிராக அதிமுக வழக்கு!
    Next Article இயல்பானதாகிவிட்டதா ஊழல்? தார்மீக பிம்பங்களும் அரசியல் ‘வாஷிங் மெஷின்’ கலாச்சாரமும்!
    Editor TN Talks

    Related Posts

    இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் சுங்கவரி: முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

    July 11, 2026

    இந்தியா-நியூசிலாந்து இருதரப்பு வர்த்தகம் 2030-க்குள் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

    July 11, 2026

    வியட்நாம் படகு விபத்து; தமிழ்நாடு அரசு  உதவி எண்கள் அறிவிப்பு

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் சுங்கவரி: முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

    டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரைச் சந்தித்த கிரிக்கெட் கடவுள் சச்சின்!

    இந்தியா-நியூசிலாந்து இருதரப்பு வர்த்தகம் 2030-க்குள் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

    கே.பாக்யராஜ் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் களமிறங்கும் பேரரசு!

    வியட்நாம் படகு விபத்து; தமிழ்நாடு அரசு  உதவி எண்கள் அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.