Close Menu
    What's Hot

    வியட்நாம் சுற்றுலாப் படகு விபத்து: உயிரிழந்த தமிழர்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

    வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: தமிழர்கள் 10 பேர் மரணம்!

    வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் இந்தியர்கள் பலி! பிரதமர் மோடி இரங்கல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வியட்நாம் படகு விபத்து; தமிழ்நாடு அரசு  உதவி எண்கள் அறிவிப்பு
    Featured

    வியட்நாம் படகு விபத்து; தமிழ்நாடு அரசு  உதவி எண்கள் அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    019 govt
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வியட்நாமின் பிரபல சுற்றுலாத் தீவான பூ குவோக் (Phu Quoc) அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரும் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசுத் தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதில்,  வியட்நாம் நாட்டின் படகு விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களோ. தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்பு கொள்ளக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    இந்தியாவிற்குள் 1800 309 3793 என்ற எண்ணும் வெளிநாடு

    +91 80 6900 9900 (Missed Call) தொடர்புக்கு +91 80 6900 9901 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வியட்நாமில் ஏற்பட்ட படகு விபத்து தொடர்பாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாகவும், இது தொடர்பாக நிலமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Emergency Assistance Helpline Numbers Tamil Nadu government Vietnam Boat Accident
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் உயர்வு: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!
    Next Article கே.பாக்யராஜ் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் களமிறங்கும் பேரரசு!
    Editor TN Talks

    Related Posts

    வியட்நாம் சுற்றுலாப் படகு விபத்து: உயிரிழந்த தமிழர்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

    July 11, 2026

    வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: தமிழர்கள் 10 பேர் மரணம்!

    July 11, 2026

    வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் இந்தியர்கள் பலி! பிரதமர் மோடி இரங்கல்

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வியட்நாம் சுற்றுலாப் படகு விபத்து: உயிரிழந்த தமிழர்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

    வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: தமிழர்கள் 10 பேர் மரணம்!

    வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் இந்தியர்கள் பலி! பிரதமர் மோடி இரங்கல்

    இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் சுங்கவரி: முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

    டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரைச் சந்தித்த கிரிக்கெட் கடவுள் சச்சின்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.