மறைந்த பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி 4 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.
1986-ல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
2002-ல் கேரள மாநில சிறப்பு விருது
4 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருது
(1976-ல் பதினாறு வயதினிலே படத்தில் இடம் பெற்ற செந்தூரப் பூவே.. பாடலுக்காகவும், 1980-ல் மலையாளப் படமான ஒப்பால் படத்தில் இடம்பெற்ற ௭ட்டுமனூரம்பழத்தில்.. பாடலுக்காகவும், 1984-ல் சித்தாரா என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற வென்னெல்லோ கோடாரி அந்தம்.. பாடலுக்காகவும், 1992-ல் தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி.. பாடலுக்காகவும் 4 முறை தேசிய விருதுகளை எஸ்.ஜானகி பெற்றுள்ளார்.)
14 முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
7 முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
10 முறை ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது

2013-ம் ஆண்டு தனக்கு கிடைக்க இருந்த பத்ம பூஷண் விருதை ஏற்க எஸ்.ஜானகி மறுத்துவிட்டார். இந்த விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்துள்ளது ௭ன தெரிவித்தார்.
