Close Menu
    What's Hot

    பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர் எஸ்.ஜானகி!- முதலமைச்சர் விஜய் இரங்கல்

    எஸ்.ஜானகி மறைவுக்கு ரஜினி, கமல், வைரமுத்து இரங்கல்!

    4 முறை தேசிய விருது பெற்றவர் எஸ்.ஜானகி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர் எஸ்.ஜானகி!- முதலமைச்சர் விஜய் இரங்கல்
    Featured

    பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர் எஸ்.ஜானகி!- முதலமைச்சர் விஜய் இரங்கல்

    Editor web1By Editor web1July 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Janaki 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர் எஸ்.ஜானகி என்று முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள இரங்கல் பதிவில்,  இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார் என்று அவர் புகஞ்சலி சூட்டி உள்ளார்.

    அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎஸ்.ஜானகி மறைவுக்கு ரஜினி, கமல், வைரமுத்து இரங்கல்!
    Editor web1
    • Website

    Related Posts

    எஸ்.ஜானகி மறைவுக்கு ரஜினி, கமல், வைரமுத்து இரங்கல்!

    July 11, 2026

    4 முறை தேசிய விருது பெற்றவர் எஸ்.ஜானகி!

    July 11, 2026

    தென்னிந்தியாவின் “இசையரசி” எஸ்.ஜானகி! காலத்தால் அழியாத கானக் குரல்!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர் எஸ்.ஜானகி!- முதலமைச்சர் விஜய் இரங்கல்

    எஸ்.ஜானகி மறைவுக்கு ரஜினி, கமல், வைரமுத்து இரங்கல்!

    4 முறை தேசிய விருது பெற்றவர் எஸ்.ஜானகி!

    தென்னிந்தியாவின் “இசையரசி” எஸ்.ஜானகி! காலத்தால் அழியாத கானக் குரல்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.