Close Menu
    What's Hot

    ”முதுமையில் மறதி நோய் தலைவிதி அல்ல” – மருத்துவ உலகம் சொல்லும் தீர்வு…

    தமிழகத்தில்  கொரோனா பரவலா?  தமிழக அரசு விளக்கம்!

    நடிகர் சங்க கட்டிடம்…நிஜமாகும் கனவு இல்லம்… நடிகர் விஷால் நெகிழ்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»73,000 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்: திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
    தமிழ்நாடு

    73,000 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்: திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

    Editor web2By Editor web2July 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 cm vijay E
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற சென்னை, பெரம்பூர் தொகுதிக்கு தேர்தல் வெற்றிக்குப் பின்னர் இன்று முதன்முறையாக வருகை தந்த முதலமைச்சர் விஜய், அங்கு புதிதாக அமைக்கப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகத்தையும், இ-சேவை மையத்தையும் திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து, சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட சர்மா நகர் 10ஆவது தெருவில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    பின்னர், தமிழ்நாடு முழுவதும் 73 ஆயிரம் பேருக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து 50 புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய அட்டைகளை வழங்கி பத்து நபர்களுக்கு ரேஷன் பொருட்களை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், தமிழகம் முழுவதும் இரண்டு வாரங்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நிறைவு செய்யப்படும் என்றார்.

    மேலும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு “தாயுமானவன்” திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு தேடி ரேஷன் வழங்குவது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

    ationCard cmvijay SmartRationCard tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலார்ட்ஸில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி… முதல் டெஸ்டிலேயே இங்கிலாந்தை வீழ்த்தியது!
    Next Article ”RSS அரசியலின் தமிழாக்கம்தான் அண்ணாமலை; அது மிகவும் ஆபத்தானது”
    Editor web2
    • Website

    Related Posts

    தமிழகத்தில்  கொரோனா பரவலா?  தமிழக அரசு விளக்கம்!

    July 13, 2026

    லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருண் திடீர் மாற்றம்: பின்னணி என்ன?!

    July 13, 2026

    ”RSS அரசியலின் தமிழாக்கம்தான் அண்ணாமலை; அது மிகவும் ஆபத்தானது”

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”முதுமையில் மறதி நோய் தலைவிதி அல்ல” – மருத்துவ உலகம் சொல்லும் தீர்வு…

    தமிழகத்தில்  கொரோனா பரவலா?  தமிழக அரசு விளக்கம்!

    நடிகர் சங்க கட்டிடம்…நிஜமாகும் கனவு இல்லம்… நடிகர் விஷால் நெகிழ்ச்சி!

    லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருண் திடீர் மாற்றம்: பின்னணி என்ன?!

    ”RSS அரசியலின் தமிழாக்கம்தான் அண்ணாமலை; அது மிகவும் ஆபத்தானது”

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.