Close Menu
    What's Hot

    சுயமாக நிற்கும் நிலையில் தவெக இல்லை..!! முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்..!!

    விஜய் அரசின்  நலம் TN என்ற இணையதளம் – பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு

    அமித்ஷா கட்டுப்பாட்டில் தமிழ்நாடு கவர்னர் – காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»சிங்கக் குட்டியுடன் மாஸ் லுக்: சிவராஜ்குமாரின் ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
    சினிமா

    சிங்கக் குட்டியுடன் மாஸ் லுக்: சிவராஜ்குமாரின் ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    Editor web1By Editor web1July 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 07 14 at 9.54.46 AM 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் கதாநாயகனாக நடிக்கும் பான்-இந்தியா திரைப்படமான ‘Welcome to Wildlife’ படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    WhatsApp Image 2026 07 14 at 9.54.46 AM

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவராஜ்குமார் மற்றும் அவரது மனைவி கீதா சிவராஜ்குமார் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டனர். போஸ்டரில் சிவராஜ்குமார் இதுவரை இல்லாத ஒரு புதிய மற்றும் மிகவும் இளமையான கெட்டப்பில் காட்சியளிக்கிறார். ஒரு கையில் கேமராவையும், மற்றொரு கையில் சிங்கக் குட்டியையும் ஏந்தியிருக்கும் அவரது மாஸான தோற்றம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

    தமிழில் அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘திருடன் போலீஸ்’, தெலுங்கில் சந்தீப் கிஷன் நடித்த ‘நினு வீதனி நீ தானு நேனே’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘சிங்கிள்’ (Single) உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

    WhatsApp Image 2026 07 14 at 9.54.46 AM 2

    மிகப்பெரிய பட்ஜெட்டில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை KVK Productions சார்பில் தயாரிப்பாளர் குடிபுடி விஜய் குமார் தயாரிக்கிறார். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவியட்நாம் படகு விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் மும்பை வந்தடைந்தன!
    Next Article 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியிடம் அபராதம் வசூலித்து ஊராட்சி உறுப்பினர்கள் விருந்து
    Editor web1
    • Website

    Related Posts

    சென்னையில் புதிய வீடு வாங்கிய ஸ்ருதி ஹாசன்!. எளிமையாக நடைபெற்ற கிரகப்பிரவேச விழா!

    July 14, 2026

    ‘தமிழ் முருகன்’ படத்தில் தனுஷின் தோற்றம்: ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திர வீடியோ வெளியீடு!

    July 14, 2026

    நடிகர் சங்க கட்டிடம்…நிஜமாகும் கனவு இல்லம்… நடிகர் விஷால் நெகிழ்ச்சி!

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சுயமாக நிற்கும் நிலையில் தவெக இல்லை..!! முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்..!!

    விஜய் அரசின்  நலம் TN என்ற இணையதளம் – பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு

    அமித்ஷா கட்டுப்பாட்டில் தமிழ்நாடு கவர்னர் – காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

    சொல்றது ஒண்ணு.. செய்யுறது ஒண்ணு..!! மாணவிகள் மீது லத்தி சார்ஜ் சம்பவம்..!! விஜய்யை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.