Close Menu
    What's Hot

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சந்தேகம் கிளப்பும் அதிமுக எம்.பி இன்பதுரை – தெளிவுபடுத்துமா திமுக?
    Featured

    சந்தேகம் கிளப்பும் அதிமுக எம்.பி இன்பதுரை – தெளிவுபடுத்துமா திமுக?

    Editor TN TalksBy Editor TN TalksJuly 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    019 inbadurai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக வெளியிட்டுள்ள தமிழ்நாடு நாள் வாழ்த்து தொடர்பாக அதிமுக எம்.பி இன்பதுரை திடீர் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இன்பதுரை,  மொழிவாரி மாநிலங்கள் பிரிந்து, தற்போதைய புவியியல் எல்லையோடு தமிழ்நாடு உருவான நவம்பர் 1-ஐ ‘தமிழ்நாடு தினமாக’ அறிவித்தது எடப்பாடியார் அரசு எனக் கூறியுள்ளார்.

    ​ஆனால், தமிழ்நாடு என பெயர் சூட்டி 1967 ஜூலை 18-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முதன்மைப்படுத்தி தமிழ்நாடு தினத்தை கொண்டாடுகிறது திமுக. உண்மையில் “தமிழ்நாடு” என்ற பெயர் சட்டபூர்வமாக அமலுக்கு வந்தது 1969 ஜனவரி 14 எனக்  குறிப்பிட்டுள்ள இன்பதுரை,  எனது ​கேள்வி : குழந்தை பிறந்த நாளைக் கொண்டாடுவார்களா? அல்லது பெயர் சூட்டிய நாளை கொண்டாடுவார்களா? என சந்தேகம் எழுப்பியுள்ளார்.

    AIADMK AIADMK MP Inbathurai DMK Inbathurai political controversy Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலக அளவில் தமிழ் திரையுலகின் பெருமை ; 72-வது தேசிய திரைப்பட விருதாளர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!
    Next Article தவெகதானே ஆளும்கட்சி; அதைத்தான் விமர்சிப்போம் – ராஜேந்திர பாலாஜி
    Editor TN Talks

    Related Posts

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    July 18, 2026

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    July 18, 2026

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    பாதுகாப்பான, நவீனமயமான சிவகாசியை உருவாக்குகிறோம் – அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்

    சத்தியம் பேசும் சாத்தான்… இடர்பாடி… எடப்பாடியை துவம்சம் செய்யும் தவெக

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.