Close Menu
    What's Hot

    குரங்கு, கரடி வேடமிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!. காவல்துறையின் அசத்தல் நடவடிக்கை!

    மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்;  பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டு, அமித் ஷாவுடன் பதவி விலக வேண்டும் – ராகுல் காந்தி

    கனடா மீது 50% வரி..!! இது நியாயமா..?? டிரம்புக்கு எதிராக கொந்தளித்த கார்னி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திமுக எம்.எல்.ஏ கைது..! அராஜக கைது நடந்துள்ளது..! இதெற்கெல்லாம் திமுக அசராது..!
    Featured

    திமுக எம்.எல்.ஏ கைது..! அராஜக கைது நடந்துள்ளது..! இதெற்கெல்லாம் திமுக அசராது..!

    Editor web4By Editor web4July 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 19
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடியில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், தவெக குறித்தும் முதலமைச்சர் விஜய் குறித்தும் அவதூறாக பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடியாக போலீசாரால் அவரது வீட்டிலேயே வைத்து கைது செய்யப்பட்டார்.  இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், வீட்டின் முன் குவிந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்,

    திமுக எம்.எல்.ஏ அராஜக முறையில் கைது செய்யப்பட்டு இருப்பதாக கோவில்பட்டி திமுக எம்.எல்.ஏ கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்  பேசிய பேச்சுக்கு அமைப்புச் செயலாளர் விளக்கம் கொடுத்துவிட்டார். கரூர் சம்பவத்தின் போது முட்டாள் முதல்வர் என்று எல்லாம்  கூறினார்கள். அப்போது நாங்கள் எதுவும் செய்யவில்லை. கருத்து சுதந்திரம் கொடுக்கக்கூடிய நாட்டில் அராஜக முறையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பார்க்க  அனுமதிக்கபடவில்லை. இந்த அளவுக்கு மோசமாக இருக்கிறார்கள்.

    சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மேலிருந்து யாரும் சொல்லி கைது செய்யப்படுகிறார்களா என்று தெரியவில்லை. சுதந்திரம் பறிக்கப்படுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். அன்று திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இன்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மிரட்டலுக்கு நாங்கள் அசருவது கிடையாது. நாங்கள் இப்படித்தான் இருப்போம் உயிர் இருக்கும் வரை அவர்களிடம் ( காவல்துறை) மடங்குவதற்கு ஆள் கிடையாது.

    கைது செய்யப்பட்டது முறையாக நடக்கவில்லை. எம்எல்ஏ கைது செய்யப்படுவதற்கு முன் சபாநாயகரிடம் அனுமதி வாங்க வேண்டும். கொடுத்த பின்பு தான் கைது செய்ய வேண்டும் ஆனால் அது முறையாக நடைபெறவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleDONT WORRY MESSI..! மைதானத்திலேயே கண்ணீர் விட்ட மெஸ்ஸி..! வீரர்கள் சமாதானம்..!
    Next Article நடப்பு கல்வியாண்டின் பொறியியல் சேர்க்கைக்கான பொதுக்கலந்தாய்வு தொடக்கம்..! 
    Editor web4

    Related Posts

    குரங்கு, கரடி வேடமிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!. காவல்துறையின் அசத்தல் நடவடிக்கை!

    July 21, 2026

    மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்;  பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டு, அமித் ஷாவுடன் பதவி விலக வேண்டும் – ராகுல் காந்தி

    July 21, 2026

    கனடா மீது 50% வரி..!! இது நியாயமா..?? டிரம்புக்கு எதிராக கொந்தளித்த கார்னி..!!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குரங்கு, கரடி வேடமிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!. காவல்துறையின் அசத்தல் நடவடிக்கை!

    மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்;  பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டு, அமித் ஷாவுடன் பதவி விலக வேண்டும் – ராகுல் காந்தி

    கனடா மீது 50% வரி..!! இது நியாயமா..?? டிரம்புக்கு எதிராக கொந்தளித்த கார்னி..!!

    வியட்நாமில் சோக சம்பவம்..!! பற்றி எரிந்த ஆம்னி பேருந்து..!! 7 பேர் பரிதாப பலி..!!

    தவெக அரசின் ஆணவத்துக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்!. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.