Close Menu
    What's Hot

    உத்தரகாண்ட் : கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய மாநிலம்..! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

    நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய பாடகர் தெருக்குரல் அறிவு..!! முதல்வர் விஜயுடன் சந்திப்பு..!!

    ‘தெருக்குரல்’ அறிவு கைது: இளைஞர்களை மிரட்டும் தமிழக அரசு –  உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“எகத்தாள திமுக விளைவுகளை அறுவடை செய்யும்!” – தவெக எச்சரிக்கை
    Featured

    “எகத்தாள திமுக விளைவுகளை அறுவடை செய்யும்!” – தவெக எச்சரிக்கை

    Editor web2By Editor web2July 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay Stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தனது கட்சியின் ஆபாசப் பேச்சாளர்களை வன்மத்தை ஊட்டி வளர்த்து வரும் திமுக, இதையே எதிர்க்கட்சி ஜனநாயகம் என்று நியாயப்படுத்துவதாக தவெக குற்றம் சாட்டி உள்ளது.

    இது தொடர்பாக தவெக  ஐடி விங் எக்ஸ்  பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளது.

    அந்தப் பதிவில், “அரசியலை வியாபாரமாகவே செய்துவரும் Vending machine தி.மு.க. இப்போது தன் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்களை வன்மம் ஊட்டி வளர்த்து வருகிறது. கேட்டால், அதுதான் எதிர்க்கட்சி ஜனநாயகம் என்று எகத்தாளம் பேசுகிறது.

    மேல்மட்டத் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகம் வரை தரைமட்டத்திற்கும் கீழே சென்று அநாகரிக அரசியல் புரிந்து வருவதை நம் தமிழக மக்களும் தினம் தினம் பார்த்தே வருகின்றனர். ஆனால், வழக்கம்போல மக்களை மறந்து தான் என்ற திமிரில் தி.மு.க. வழக்கம்போல அராஜகம் செய்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு, ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றி தி.மு.க. செயல்பட்டதால்தான் now they are enjoying the consequences.

    இருந்தும், அதிகார மமதை இன்னும் தலையை விட்டு இறங்காமல்,

    இப்போதும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று காவல்துறையையே பகிரங்கமாக மிரட்டி அறிக்கை விடுகிறார் ஸ்டாலின் சார்.

    சத்திய ஆட்சி எது?. சாத்தானின் ஆட்சி எது என்று மக்களுக்கே தெரியும் என்பது ஸ்டாலின் சாருக்கே தெரியும்.

    அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு வழக்கு போட்டதால், ஒழுங்காகப் படித்துவிட்டு வாருங்கள் என்று சுப்ரீம் கோர்ட் ஓங்கி அடித்ததை மறந்துவிட்டு ஊருக்கு உபதேசம் செய்யத் தொடங்கிவிட்டனர் தீயசக்தி தி.மு.க.வினர். நீதிநெறி மறந்து

    அரசியல் Vending machine ஆன தி.மு.க. விதைத்து வருகிற வினைகளை விரைவில் மேன்மேலும் அறுவடை செய்யத்தான் போகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

    DMK PoliticalRow TamilNaduPolitics TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாணியம்பாடி ; 4 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய்… பதறவைக்கும் பகீர் சிசிடிவி காட்சி!
    Next Article கட்டுக்கடங்காத போராட்டம்..!! இழுத்து மூடப்பட்டது ஜனாதிபதி மாளிகை நுழைவு வாயில்..!!
    Editor web2
    • Website

    Related Posts

    உத்தரகாண்ட் : கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய மாநிலம்..! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

    July 21, 2026

    நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய பாடகர் தெருக்குரல் அறிவு..!! முதல்வர் விஜயுடன் சந்திப்பு..!!

    July 21, 2026

    ‘தெருக்குரல்’ அறிவு கைது: இளைஞர்களை மிரட்டும் தமிழக அரசு –  உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உத்தரகாண்ட் : கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய மாநிலம்..! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

    நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய பாடகர் தெருக்குரல் அறிவு..!! முதல்வர் விஜயுடன் சந்திப்பு..!!

    ‘தெருக்குரல்’ அறிவு கைது: இளைஞர்களை மிரட்டும் தமிழக அரசு –  உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

    நாடாளுமன்றம் 2-வது நாளாக முடக்கம்!. நீட் விவகாரத்தால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

    விழுப்புரம் : பள்ளிவாசலை உரிமை கொண்டாடிய அதிகாரிகள்..! அறிவிப்பு நோட்டீஸ் ஒட்ட வந்ததால் பரபரப்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.