Close Menu
    What's Hot

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திருப்பூரில் குவியும் ஜனநாயகன் T-Shirts ஆர்டர்கள்!. கொண்டாட்டத்தில் பனியன் உற்பத்தியாளர்கள்!
    Featured

    திருப்பூரில் குவியும் ஜனநாயகன் T-Shirts ஆர்டர்கள்!. கொண்டாட்டத்தில் பனியன் உற்பத்தியாளர்கள்!

    Editor web3By Editor web3July 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tirupur jana nayagan t shirts
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு நாளை மறுநாள் (ஜூலை 23-ல்) வெளியாகவுள்ள நிலையில், திரையரங்குகளில் திருவிழாக்கோலம் காணப்படவுள்ளது. இந்த படம் விஜய்யின் கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் தங்களது உற்சாகத்தைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் ‘ஜனநாயகன்’ படம் மற்றும் முதல்வரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட சிறப்பு T-Shirts-களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு நிறுவனங்களில் மட்டுமே இதுபோன்ற ஆடைகள் தயாரிக்கப்படும் நிலையில், தற்போது 70-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களில் விதவிதமான டிசைன்களில் டீ-ஷர்ட்டுகள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

    ரசிகர் மன்றங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக ஆர்டர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் உற்பத்தியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். படம் வெளியாகும் தினத்தைத் தாண்டி அடுத்த ஒரு வாரத்திற்கும் விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், திருப்பூர் ஜவுளித் துறையில் புதிய உற்சாகம் பிறந்துள்ளது.

    இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த பனியன் உற்பத்தியாளர் சக்திவேல் கூறுகையில் தங்கள் நிறுவனத்தில் மட்டும் ஜனநாயகன் டி-ஷர்ட் 25, 000க்கும் அதிகமாக செய்யப்பட்டுள்ளதாகவும் படம் வெளியான அடுத்த ஒரு வாரத்திற்கு டி-ஷர்ட் விற்பனை இருக்கும் என்பதால் மேலும் ஆர்டர்கள் வருவதாகவும் தெரிவித்தார். ஜனநாயகன் ஸ்டில் மற்றும் அவரின் படங்கள் அனைத்தும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரிண்ட் மற்றும் சீப் மினிஸ்டர் விஜய், தளபதி என விதவிதமான படங்கள் அச்சிடப்பட்டு விற்பனைக்கு தயாராகி வருவதாக தெரிவித்தார்.

    cm vijay Jana nayagan Jananayagan movie Jananayagan release Knitwear manufacturers T-shirt orders tiruppur TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”தெரு நாய் பிரச்சனையில் நடவடிக்கை இல்லையே..?”: தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி
    Next Article தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை
    Editor web3
    • Website

    Related Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    July 22, 2026

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    July 22, 2026

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.