Close Menu
    What's Hot

    மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்துக்குப் பலன்… பதவியை ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்

    டெல்லியில் போராட்டக்காரர்களுக்கு புதிய சிக்கல்? உணவு விவகாரத்தில் CJP பகீர் தகவல்..!!

    கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு மெட்ரோ கனவு நனவாகுமா? திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பைக் மீது மோதிய பிக்கப் வாகனம்… தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு… பதற வைக்கும் சிசிடிவி  காட்சி!
    Featured

    பைக் மீது மோதிய பிக்கப் வாகனம்… தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு… பதற வைக்கும் சிசிடிவி  காட்சி!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 kovai accident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை ராமநாதபுரம் அருகே நேற்று இரவு இருசக்கர வாகனம் மீது பிக்கப் வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞர் சாலையில் தூக்கிவீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

    கோவை ராமநாதபுரம் அடுத்த சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம். இவர் தனது நண்பரான புலியகுளம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது,

    பங்கஜா மில் அருகே பின்னால் வந்த பிக்கப் வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.

    இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் சாலையிடை தடுப்பு சுவரில் மோதியதில் ஷியாம் சுவற்றில் மோதி தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த வினோத் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    விபத்து நிகழ்ந்த அடுத்த வினாடியே இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்த நிலையில்,  அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். விபத்து சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Bike Crash CCTV footage Fatal Accident Road Accident Tamil Nadu News
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிறமைகள் கைவிடுவதில்லை… தமிழ் தனி இசைக் கலைஞர்களின் உற்சாகத் தேர்வு… இணையத்தை கலக்கும் ஐ-பாப்ஸ்டார் தமிழ்
    Next Article இன்று முதல் அரசியல் துறவறம் ….  88வது பிறந்தநாளில் மருத்துவர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்துக்குப் பலன்… பதவியை ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்

    July 25, 2026

    கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு மெட்ரோ கனவு நனவாகுமா? திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!

    July 25, 2026

    ஸ்ரீரங்கத்தில் புதிய அரசு மருத்துவமனை கட்ட நடவடிக்கை!. அமைச்சர் ரமேஷ் சொன்ன தகவல்!

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்துக்குப் பலன்… பதவியை ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்

    டெல்லியில் போராட்டக்காரர்களுக்கு புதிய சிக்கல்? உணவு விவகாரத்தில் CJP பகீர் தகவல்..!!

    கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு மெட்ரோ கனவு நனவாகுமா? திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!

    ஸ்ரீரங்கத்தில் புதிய அரசு மருத்துவமனை கட்ட நடவடிக்கை!. அமைச்சர் ரமேஷ் சொன்ன தகவல்!

    திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி..!! விசாரணை நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.