Close Menu
    What's Hot

    எங்கள் டிமாண்டுகளுக்கு OK சொன்ன மத்திய அரசு..!! போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்..!! CJP அறிவிப்பு..!!

    பேங்க் மேனேஜரின் கன்னம் சிவந்தது..! ஆவேசமான மு.க.அழகிரியின் மகள்! என்ன நடந்தது?

    தவெக ஆட்சி… தமிழ்நாட்டுக்கு மவுனமான நேரம் இது – கனிமொழி எம்.பி கடும் தாக்கு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கு ஜூலை 26,27-இல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு!  
    Featured

    எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கு ஜூலை 26,27-இல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு!  

    Editor TN TalksBy Editor TN TalksJuly 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    014 mbbspds
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜூலை 23ஆம் தேதி மாலை 5 மணியோடு தமிழ்நாட்டில் இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப கால அவகாசம் நிறைவு செய்யப்பட்ட நிலையில் மீண்டும் விண்ணப்பிக்க கால அவகாசம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது

    ஜூலை 27 மாலை 3 மணி வரை விண்ணப்பிக்கலாம் என கால அவகாசத்தை நீடித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

     இந்த அவகாசத்தின்படி, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 2026 ஜூலை 26-ஆம் தேதி (நாளை_ காலை 10:00 மணிக்குத் தொடங்கி, 2026 ஜூலை 27-ஆம் தேதி பிற்பகல் 03:00 மணியுடன் நிறைவடையும்.

     ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் எக்காரணத்தைக் கொண்டும் எந்தவொரு மாற்றமும் அல்லது திருத்தமும் செய்ய இயலாது.

      முன்னதாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் பணி ஏற்கனவே நடைபெற்று வருவதால், தற்போது திருத்தங்களை அனுமதிப்பது அந்தப் பணிகளில் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    அதேவேளையில், ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் ஏதேனும் சிறிய எழுத்துப் பிழைகள் அல்லது தவறுகள் செய்திருந்தால் பயப்படத் தேவையில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கூராய்வு நிலைகளின் போது (Document Verification & Scrutiny Stages) அந்தச் சிறிய தவறுகள் தகுந்த முறையில் பரிசீலிக்கப்பட்டுச் சரிபார்க்கப்படும். எனவே, தகுதியான மாணவர்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்த்து, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே tnmedicalselection.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

     ஏற்கனவே ஜூன் 29ஆம் தேதி முதல் ஜூலை 23ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கிய நிலையில் மொத்தமாக எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 70 ஆயிரத்து 485 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

     இந்நிலையில் சிறப்பு அவகாசமாக ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை, ஜூலை 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி ஜூலை 27ஆம் தேதி 3 மணி வரை நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசத்தில் 79 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர்,  ஆனால் அதில் 70,485 பேர் மட்டுமே   விண்ணப்பித்திருந்தனர்,  இப்போது பதிவு செய்து விண்ணப்பிக்காதவர்களும்,  கூடுதலாக விண்ணப்பிப்பவர்களுக்கும் சிறப்பு  அவகாசமாக ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.

    BDS Application Education News MBBS Admission Medical Admissions Online Registration
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாங்களும் மனுஷங்க தான்.. எங்களுக்கும் உணர்ச்சி இருக்கு..!! அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்..!!
    Next Article பிரதானை மட்டும் குற்றம் சாட்டுவது முழு தீர்வல்ல.. மோடியே பதவி விலகனும்..!! திருமா. பேச்சு!
    Editor TN Talks

    Related Posts

    எங்கள் டிமாண்டுகளுக்கு OK சொன்ன மத்திய அரசு..!! போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்..!! CJP அறிவிப்பு..!!

    July 25, 2026

    பேங்க் மேனேஜரின் கன்னம் சிவந்தது..! ஆவேசமான மு.க.அழகிரியின் மகள்! என்ன நடந்தது?

    July 25, 2026

    தவெக ஆட்சி… தமிழ்நாட்டுக்கு மவுனமான நேரம் இது – கனிமொழி எம்.பி கடும் தாக்கு

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எங்கள் டிமாண்டுகளுக்கு OK சொன்ன மத்திய அரசு..!! போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்..!! CJP அறிவிப்பு..!!

    பேங்க் மேனேஜரின் கன்னம் சிவந்தது..! ஆவேசமான மு.க.அழகிரியின் மகள்! என்ன நடந்தது?

    தவெக ஆட்சி… தமிழ்நாட்டுக்கு மவுனமான நேரம் இது – கனிமொழி எம்.பி கடும் தாக்கு

    பிரதானை மட்டும் குற்றம் சாட்டுவது முழு தீர்வல்ல.. மோடியே பதவி விலகனும்..!! திருமா. பேச்சு!

    எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கு ஜூலை 26,27-இல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு!  

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.