Close Menu
    What's Hot

    ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் 2வது பாடல் வெளியீடு: மீண்டும் மைக் பிடித்த சூர்யா!

    புதிய மத்திய கல்வி அமைச்சராகப் பிரகலாத் ஜோஷி நியமனம்!

    2-வது டி20: ஜிம்பாப்வேயை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தித் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் 2வது பாடல் வெளியீடு: மீண்டும் மைக் பிடித்த சூர்யா!
    சினிமா

    ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் 2வது பாடல் வெளியீடு: மீண்டும் மைக் பிடித்த சூர்யா!

    Editor web1By Editor web1July 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    15 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்டியூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’.  ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி உள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘பட்டாம்பூச்சி’ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மமிதா பைஜுவின் நடனத்தில் வெளியான இப்பாடல் அதன் ஹூக் ஸ்டெப்பிற்காக சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலை சூர்யாவே பாடியுள்ளார். ‘ரெட்ரோ’ படத்தில் ‘லவ் டிடாக்ஸ்’ பாடலைப் பாடிய அவர், தற்போது மீண்டும் விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்காக மைக் பிடித்துள்ளார். இந்தப் பாடலுக்கான வரிகளை தனுஷின் ‘அசுரன்’ பட புகழ் மற்றும் ‘யூத்’ படத்தின் இயக்குநரான கென் கருணாஸ் எழுதியுள்ளார். புதுமணத் தம்பதிகளுக்கான வாழ்த்துகளையும், வாழ்வியல் கருத்துகளையும் கொண்டாடும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது.

    குடும்பப் பாங்கான மற்றும் காதல்கதை களத்தைக் கொண்ட இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய மத்திய கல்வி அமைச்சராகப் பிரகலாத் ஜோஷி நியமனம்!
    Editor web1
    • Website

    Related Posts

    போராட்டத்திற்கு ஆதரவு தர பணம், விமான டிக்கெட், ஹோட்டல் வசதி வழங்க முன்வந்தனர்” – நடிகை ஆகாங்க்ஷா புரி குற்றச்சாட்டு

    July 25, 2026

    மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்…. நடிகை ஜோதிகா எழுச்சிக் குரல்!

    July 25, 2026

    பாக்ஸ் ஆபிஸ் சாதனையை தவறவிட்ட விஜய்யின் ‘ஜனநாயகன்’!. ரஜினி ரெக்கார்டை தொட்டதா?

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் 2வது பாடல் வெளியீடு: மீண்டும் மைக் பிடித்த சூர்யா!

    புதிய மத்திய கல்வி அமைச்சராகப் பிரகலாத் ஜோஷி நியமனம்!

    2-வது டி20: ஜிம்பாப்வேயை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தித் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

    CJP போராட்டம் வாபஸ்: டெல்லியில் மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு!

    காவிரி விவகாரம்: ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துங்கள்’- முதல்வர் விஜய்க்கு இ.பி.எஸ் வலியுறுத்தல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.