Close Menu
    What's Hot

    உதவி பேராசிரியர் நியமனம்.. தடை கோரிய பொதுநல வழக்கு வாபஸ்! சென்னை ஐகோர்ட் தள்ளுபடி!

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளி… தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சகாயத்துக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு … தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கனிம வள கடத்தலை தடுப்பது எப்படி? –  முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
    Featured

    கனிம வள கடத்தலை தடுப்பது எப்படி? –  முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 cm vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இயற்கை வளங்கள் துறை ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இயற்கை வளங்கள் துறை தொடர்பான நிதிநிலை அறிக்கை சம்பந்தமாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

    மேலும், கனிம வளங்கள் துறையில் வெளிப்படையான நிர்வாகத்தை செயல்படுத்தி அதிக வருவாயை ஈட்டுவது தொடர்பாகவும், கனிம வள கடத்தலை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

    இதே போல் வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுவதை தடுக்கும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாகவும்,

    ஆன்லைன் மூலமாக குவாரிகளை கண்காணிப்பது, வாகனங்களில் எடுத்து செல்லும் ஜல்லி,எம். சாண்ட் உள்ளிட்டவற்றை கண்காணிப்பது தொடர்பாகவும் கூட்டத்தில்  ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Chief Minister Meeting Illegal Mineral Mining Mineral Smuggling Mining Regulation Tamil Nadu government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஸ்டான்லி அரசு மருத்துவமனை அலட்சியம்; மாற்றிக் கொடுக்கப்பட்ட சிறுமியின் சடலம் …. புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு
    Next Article வெள்ளி வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை… முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    உதவி பேராசிரியர் நியமனம்.. தடை கோரிய பொதுநல வழக்கு வாபஸ்! சென்னை ஐகோர்ட் தள்ளுபடி!

    July 27, 2026

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளி… தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    July 27, 2026

    சகாயத்துக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு … தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உதவி பேராசிரியர் நியமனம்.. தடை கோரிய பொதுநல வழக்கு வாபஸ்! சென்னை ஐகோர்ட் தள்ளுபடி!

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளி… தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சகாயத்துக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு … தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்..!! வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

    செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும்  முதலமைச்சர் ஜோசப் விஜய்… ஏற்பாடுகள் தீவிரம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.