Close Menu
    What's Hot

    திருச்சி காவேரி ஆற்றில் விபரீதம்!. டன் கணக்கில் செத்து குவியும் மீன்களால் அதிர்ச்சி!

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து மோசடி..!! 19 பேர் மீது பாய்ந்தது வழக்கு..!!

    டெல்லியில் கர்நாடக எம்.பி.க்களுடன் சந்திப்பு…. மிகப்பெரிய வெற்றி என முதல்வர் டி.கே. சிவக்குமார் பெருமிதம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆண்டுக்கு 93 மணி நேர தூக்கம் போச்சு!. ‘தூக்கமற்ற தலைநகரமானது’ சென்னை!
    Featured

    ஆண்டுக்கு 93 மணி நேர தூக்கம் போச்சு!. ‘தூக்கமற்ற தலைநகரமானது’ சென்னை!

    Editor web3By Editor web3July 28, 2026Updated:July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    night sweat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காலநிலை ஆய்வு அமைப்பான ‘கிளைமேட் சென்ட்ரல்’ வெளியிட்ட புதிய தகவலின்படி, இரவு நேரக் கடும் வெப்பத்தால் சென்னையைச் சேர்ந்த மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 93 மணி நேரத் தூக்கத்தை இழக்க நேரிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ‘தூக்கமற்ற தலைநகர்’ என்ற மோசமான பட்டத்தைப் பெற்றுள்ளது சென்னை.

    கடந்த 2020 முதல் 2025 வரை உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டதில், வெப்பமான இரவுகளால் மனிதர்கள் ஆண்டுக்கு சராசரியாக 56 மணி நேரம் தூக்கத்தை இழந்து வருவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

    இரவு வேளையில் உடல் வெப்பநிலையைக் குறைத்து ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுக்கும் இயற்கை முறைக்கு இந்த உஷ்ணம் பெரும் தடையாக அமைகிறது. இதனால் தூக்கமின்மை ஏற்படுவதுடன், எதிர்காலத்தில் சர்க்கரை நோய், இதய பாதிப்புகள் மற்றும் உடல் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற கடுமையான உடல்நலக் கேடுகள் உருவாகும் என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    93 hours of sleep annually Chennai residents heat Nighttime heat
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லியில் தேஜகூ எம்பிக்கள் ஆலோசனை; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
    Next Article சென்னை: 2-வது நாளாக நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணி: அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்!
    Editor web3
    • Website

    Related Posts

    திருச்சி காவேரி ஆற்றில் விபரீதம்!. டன் கணக்கில் செத்து குவியும் மீன்களால் அதிர்ச்சி!

    July 28, 2026

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து மோசடி..!! 19 பேர் மீது பாய்ந்தது வழக்கு..!!

    July 28, 2026

    டெல்லியில் கர்நாடக எம்.பி.க்களுடன் சந்திப்பு…. மிகப்பெரிய வெற்றி என முதல்வர் டி.கே. சிவக்குமார் பெருமிதம்

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்சி காவேரி ஆற்றில் விபரீதம்!. டன் கணக்கில் செத்து குவியும் மீன்களால் அதிர்ச்சி!

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து மோசடி..!! 19 பேர் மீது பாய்ந்தது வழக்கு..!!

    டெல்லியில் கர்நாடக எம்.பி.க்களுடன் சந்திப்பு…. மிகப்பெரிய வெற்றி என முதல்வர் டி.கே. சிவக்குமார் பெருமிதம்

    மேகதாது அணை… கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம்…

    முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.