Close Menu
    What's Hot

    பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ முடக்கம் – தவறுதலாக நீக்கப்பட்டதாக மெட்டா விளக்கம்!

    டிரம்ப் மனைவியை கொல்வது எப்படி..?? ஈரான் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ..!! உச்சகட்ட பதற்றம்..!!

    நெல்லை மனோன்மணியம் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதலில் ஒலித்த ’வந்தே மாதரம்’..! ’தமிழ்த்தாய் வாழ்த்து’ கடைசியாக இசைக்கப்பட்டதால் சலசலப்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சென்னை: 2-வது நாளாக நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணி: அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்!
    Featured

    சென்னை: 2-வது நாளாக நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணி: அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்!

    Editor web1By Editor web1July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 07 28 at 11.04.54 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் சிறப்புப் பணிகளின் இரண்டாம் நாளான இன்று, அடையாற்றை சீரமைக்கும் பணியை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்.

    தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாரிப் பராமரிக்கும் சிறப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் நாளான இன்று (ஜூலை 28) சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அடையாற்றை சீரமைக்கும் பணியை அமைச்சர் என்.ஆனந்த் தொடக்கி வைத்தார்.

    WhatsApp Image 2026 07 28 at 11.04.53 AM

    அடையாற்றின் நீரோட்டத்தை மேம்படுத்துதல், எதிர்வரும் மழைக்காலங்களில் வெள்ளநீர் எவ்விதத் தடையுமின்றி சீராக வடிந்தோடுவதை உறுதிசெய்தல், ஆற்றின் நீர் கொள்ளளவை அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் ஆகிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார். அனைத்துப் பணிகளையும் தரமாகவும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் விரைவாகவும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆண்டுக்கு 93 மணி நேர தூக்கம் போச்சு!. ‘தூக்கமற்ற தலைநகரமானது’ சென்னை!
    Next Article தவெக, திமுக, காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள் மீதான தேர்தல் வழக்கு… ஆகஸ்ட் 4ஆம்தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!
    Editor web1
    • Website

    Related Posts

    பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ முடக்கம் – தவறுதலாக நீக்கப்பட்டதாக மெட்டா விளக்கம்!

    July 28, 2026

    டிரம்ப் மனைவியை கொல்வது எப்படி..?? ஈரான் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ..!! உச்சகட்ட பதற்றம்..!!

    July 28, 2026

    நெல்லை மனோன்மணியம் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதலில் ஒலித்த ’வந்தே மாதரம்’..! ’தமிழ்த்தாய் வாழ்த்து’ கடைசியாக இசைக்கப்பட்டதால் சலசலப்பு..!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ முடக்கம் – தவறுதலாக நீக்கப்பட்டதாக மெட்டா விளக்கம்!

    டிரம்ப் மனைவியை கொல்வது எப்படி..?? ஈரான் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ..!! உச்சகட்ட பதற்றம்..!!

    நெல்லை மனோன்மணியம் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதலில் ஒலித்த ’வந்தே மாதரம்’..! ’தமிழ்த்தாய் வாழ்த்து’ கடைசியாக இசைக்கப்பட்டதால் சலசலப்பு..!

    தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தர்மேந்திர பிரதான் ஊழலின் சின்னம்!. மாணவர்களின் எதிர்காலம் அழிக்கப்படுவதை கொண்டாடும் பாஜக?. ராகுல் காந்தி கடும் தாக்கு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.