Close Menu
    What's Hot

    இந்து இளம்பெண்கள் சுயமாக வாழ்வதற்கான தகுதியை சம்பாதிக்க வேண்டும்… கங்கனா ரணாவத் மீண்டும்  சர்ச்சைப் பதிவு!

    பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ முடக்கம் – தவறுதலாக நீக்கப்பட்டதாக மெட்டா விளக்கம்!

    டிரம்ப் மனைவியை கொல்வது எப்படி..?? ஈரான் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ..!! உச்சகட்ட பதற்றம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெக, திமுக, காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள் மீதான தேர்தல் வழக்கு… ஆகஸ்ட் 4ஆம்தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!
    Featured

    தவெக, திமுக, காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள் மீதான தேர்தல் வழக்கு… ஆகஸ்ட் 4ஆம்தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 mlas
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தனக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜா தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க வாக்காளர் கீதாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவின் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    மனு கோரிக்கையில், இளையராஜாவுக்கு பதில் வேறு ஒருவர் பெயர் இடம் பெற்றிருந்ததால், திருத்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரர் கீதா தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், திருத்த மனுவை தாக்கல் செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த  மனுவிற்கு பதிலளிக்கும்படி, மனுதாரர் கீதாவிற்கு உத்தரவிட்ட நீதிபதி,   விசாரணையை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    இதேபோல திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.எல்.ஏ.- எ.வ.வேலு,  பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில்  தேர்ந்தெடுக்கப்பட்டு பின் ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்த எஸ்.ஜெயக்குமார்,  குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட், சேலம் வடக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ. கே.சிவக்குமார், சீர்காழி தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. ஆர்.செந்தில்செல்வன் ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகள், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தன.

    இந்த வழக்குகள் தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டதால், அனைத்து வழக்குகளையும் ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    DMK MLAs Election Case Madras High Court tamil nadu TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை: 2-வது நாளாக நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணி: அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்!
    Next Article தேர்தல் விதி மீறல்… மாணிக்கம் தாகூர், நயினார் நாகேந்திரன் மீதான வழக்குகள் ரத்து… உயர்நீதிமன்றம் உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    இந்து இளம்பெண்கள் சுயமாக வாழ்வதற்கான தகுதியை சம்பாதிக்க வேண்டும்… கங்கனா ரணாவத் மீண்டும்  சர்ச்சைப் பதிவு!

    July 28, 2026

    பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ முடக்கம் – தவறுதலாக நீக்கப்பட்டதாக மெட்டா விளக்கம்!

    July 28, 2026

    டிரம்ப் மனைவியை கொல்வது எப்படி..?? ஈரான் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ..!! உச்சகட்ட பதற்றம்..!!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்து இளம்பெண்கள் சுயமாக வாழ்வதற்கான தகுதியை சம்பாதிக்க வேண்டும்… கங்கனா ரணாவத் மீண்டும்  சர்ச்சைப் பதிவு!

    பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோ முடக்கம் – தவறுதலாக நீக்கப்பட்டதாக மெட்டா விளக்கம்!

    டிரம்ப் மனைவியை கொல்வது எப்படி..?? ஈரான் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ..!! உச்சகட்ட பதற்றம்..!!

    நெல்லை மனோன்மணியம் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதலில் ஒலித்த ’வந்தே மாதரம்’..! ’தமிழ்த்தாய் வாழ்த்து’ கடைசியாக இசைக்கப்பட்டதால் சலசலப்பு..!

    தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.