Close Menu
    What's Hot

    கரூர் வேலைவாய்ப்பு ரத்து… விதிமுறைகளை முதலமைச்சர் மீறியதால் நடந்துள்ளது –  மார்க்சிஸ்ட் விமர்சனம்

    மூன்றாம் இடத்தில் தமிழ்…  ஆளுநருக்கு தவெக ஐடி விங் கண்டனம்… விழாவைப் புறக்கணித்தது இதற்குத்தான்!

    குதிரை பேரம் வழக்கு: 4-வது நாளாக ஆஜரான செந்தில் பாலாஜி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருச்சி காவேரி ஆற்றில் விபரீதம்!. டன் கணக்கில் செத்து குவியும் மீன்களால் அதிர்ச்சி!
    தமிழ்நாடு

    திருச்சி காவேரி ஆற்றில் விபரீதம்!. டன் கணக்கில் செத்து குவியும் மீன்களால் அதிர்ச்சி!

    Editor web3By Editor web3July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trichy cauvery river fish
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் அம்மா மண்டபம் படித்துறைக்குச் சென்று காவேரி ஆற்றில் புனித நீராடுவதையும், கோயிலின் பூஜைகளுக்காக அங்கிருந்து புனித நீர் கொண்டு செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆடிப்பெருக்கு மற்றும் அமாவாசை போன்ற விசேச நாட்களில் இந்த படித்துறையில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும்.

    இத்தகைய சிறப்புமிக்க காவேரி ஆற்றில், திடீரென டன் கணக்கில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பதைக் கண்டு அதிர்ந்துபோன பொதுமக்கள், உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து, திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கரையில் குவிந்திருந்த இறந்த மீன்களை அகற்றும் தீவிரப் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, ஆற்றில் மீன்கள் செத்துக்கிடக்கும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Cauvery river Fish dead Trichy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து மோசடி..!! 19 பேர் மீது பாய்ந்தது வழக்கு..!!
    Next Article போராட்ட மாணவர்கள் கைது விவகாரம்..!! விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
    Editor web3
    • Website

    Related Posts

    கரூர் வேலைவாய்ப்பு ரத்து… விதிமுறைகளை முதலமைச்சர் மீறியதால் நடந்துள்ளது –  மார்க்சிஸ்ட் விமர்சனம்

    July 28, 2026

    மூன்றாம் இடத்தில் தமிழ்…  ஆளுநருக்கு தவெக ஐடி விங் கண்டனம்… விழாவைப் புறக்கணித்தது இதற்குத்தான்!

    July 28, 2026

    குதிரை பேரம் வழக்கு: 4-வது நாளாக ஆஜரான செந்தில் பாலாஜி!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் வேலைவாய்ப்பு ரத்து… விதிமுறைகளை முதலமைச்சர் மீறியதால் நடந்துள்ளது –  மார்க்சிஸ்ட் விமர்சனம்

    மூன்றாம் இடத்தில் தமிழ்…  ஆளுநருக்கு தவெக ஐடி விங் கண்டனம்… விழாவைப் புறக்கணித்தது இதற்குத்தான்!

    குதிரை பேரம் வழக்கு: 4-வது நாளாக ஆஜரான செந்தில் பாலாஜி!

    மேகதாது அணைக்கு மத்திய அரசு மறைமுக ஆதரவா? பொங்கியெழுந்த வைகோ..!!

    யுஎஸ் ஓபன் கலப்பு இரட்டையர் …  களமிறங்கும் நட்சத்திர ஜோடி ஜோகோவிச்–சபலென்கா

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.