Close Menu
    What's Hot

    விஸ்வரூபம் எடுக்கும் காவிரி விவகாரம்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ போஸ்டர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு!!

    வெள்ளபாதிப்பு; அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    வினாத்தாள் கசிவு விவகாரம்… அபராதம், கடும் தண்டனை மட்டுமே தீர்வல்ல – மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!
    Featured

    கரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!

    Editor web3By Editor web3July 30, 2026Updated:July 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    karur murder
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த புத்தூர் ஊராட்சி மும்மாட்சி ரெட்டிபட்டி பகுதியில் விவசாயத் தோட்டத்தில் வசித்து வருபவர் சின்னச்சாமி. இவரது மனைவி பாப்பம்மாள் (80). இவர்களுக்கு மூன்று மகன்கள்,  மூன்று மகள் உள்ளன.

    இவர்களுக்கு சொந்தமாக சுமார் 13 ஏக்கர் விவசாயம் தோட்டம் உள்ளது. இந்தநிலையில், இவர்களுடன் மகன் ராஜசேகரும், கணவரை இழந்த மூத்த மகள் மஞ்சுளாவும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று நச்சலூருக்குச் சென்றுவிட்டு ராஜசேகர் வீடு திரும்பியபோது, தாயும் சகோதரியும் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பாப்பம்மாளை கத்தியால் குத்தியுள்ளனர்; அதனைத் தடுத்த மகள் மஞ்சுளாவிற்கும் சரமாரியாகக் கத்திக்குத்து விழுந்துள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி பாப்பம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மஞ்சுளா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சம்பவ இடத்திற்கு வந்த கரூர் எஸ்பி ஹரிஹிரன் பிரசாத், டிஎஸ்பி மணிகண்டன் மற்றும் நங்கவரம் காவல் ஆய்வாளர் லதா தலைமையிலான காவல்துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்ததுடன், துப்பறிவு நாய் ‘லக்கி’ வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. நிலப்பிரச்சினை, முன்விரோதம் அல்லது சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    daughter injured Karur murder women killed
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை
    Next Article உயிருக்குப் போராடிய அரிய வகை ‘அரிவாள் மூக்கன்’!. தண்ணீர் கொடுத்து உதவிய இளைஞர்கள்!
    Editor web3
    • Website

    Related Posts

    விஸ்வரூபம் எடுக்கும் காவிரி விவகாரம்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ போஸ்டர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு!!

    July 30, 2026

    வெள்ளபாதிப்பு; அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    July 30, 2026

    வினாத்தாள் கசிவு விவகாரம்… அபராதம், கடும் தண்டனை மட்டுமே தீர்வல்ல – மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஸ்வரூபம் எடுக்கும் காவிரி விவகாரம்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ போஸ்டர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு!!

    வெள்ளபாதிப்பு; அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    வினாத்தாள் கசிவு விவகாரம்… அபராதம், கடும் தண்டனை மட்டுமே தீர்வல்ல – மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் பணியிடம்: ஆக. 28 வரை விண்ணப்பிக்கலாம்

    இந்தியா – ஜார்ஜியா இடையே தேர்தல் நிர்வாக ஒத்துழைப்பு வலுப்படுத்த ஒப்புதல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.