Close Menu
    What's Hot

    திமுகவில் வரலாற்று மாற்றம்.. 15 ஆண்டுகளை மனதில் வைத்து ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

    தனியார் பள்ளி கட்டண கண்காணிப்புக்கு சிறப்பு குழு – அமைச்சர் ராஜ்மோகன்

    சுங்குவார்சத்திரம்; சிண்டெக்ஸ் டேங்காவது வையுங்க சார்… குடிநீர் பிரச்சினை… அமைச்சரிடம் முறையிட்ட பெண்கள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உயிருக்குப் போராடிய அரிய வகை ‘அரிவாள் மூக்கன்’!. தண்ணீர் கொடுத்து உதவிய இளைஞர்கள்!
    Featured

    உயிருக்குப் போராடிய அரிய வகை ‘அரிவாள் மூக்கன்’!. தண்ணீர் கொடுத்து உதவிய இளைஞர்கள்!

    Editor web3By Editor web3July 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    puducherry arival mukkan bird
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புதுச்சேரி வம்புப்பட்டு ஏரிப் பகுதியில் உணவு தேடி வந்த வெளிநாட்டுப் பறவையான அரிவாள் மூக்கன், காலில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் பறக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளது. அந்தவழியாகச் சென்ற சில உள்ளூர் இளைஞர்கள் இதைக் கவனித்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தப் பறவையைப் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அதற்கு முதற்கட்டமாகத் தண்ணீர் கொடுத்துப் பாதுகாத்த அவர்கள், உடனடியாக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவலறிந்து விரைந்து சென்ற வனத்துறை ஊழியர்கள், அந்த அரிய வகை பறவையை மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். காயமடைந்த பறவைக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், முழுமையாகக் குணம் அடைந்தவுடன் அது மீண்டும் அதன் இயற்கை வாழிடத்திலேயே சுதந்திரமாக விடப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த வெளிநாட்டுப் பறவையை காப்பாற்றிய இந்த இளைஞர்களின் மனிதநேயச் செயல் அப்பகுதி மக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    'Sickle-billed Ibis' pudhucherry rare bird
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!
    Next Article சபரிமலை நெய் வினியோகத்தில் ரூ.85 லட்சம் முறைகேடு? விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு!!
    Editor web3
    • Website

    Related Posts

    திமுகவில் வரலாற்று மாற்றம்.. 15 ஆண்டுகளை மனதில் வைத்து ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

    July 30, 2026

    தனியார் பள்ளி கட்டண கண்காணிப்புக்கு சிறப்பு குழு – அமைச்சர் ராஜ்மோகன்

    July 30, 2026

    சுங்குவார்சத்திரம்; சிண்டெக்ஸ் டேங்காவது வையுங்க சார்… குடிநீர் பிரச்சினை… அமைச்சரிடம் முறையிட்ட பெண்கள்

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுகவில் வரலாற்று மாற்றம்.. 15 ஆண்டுகளை மனதில் வைத்து ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

    தனியார் பள்ளி கட்டண கண்காணிப்புக்கு சிறப்பு குழு – அமைச்சர் ராஜ்மோகன்

    சுங்குவார்சத்திரம்; சிண்டெக்ஸ் டேங்காவது வையுங்க சார்… குடிநீர் பிரச்சினை… அமைச்சரிடம் முறையிட்ட பெண்கள்

    தமிழ்நாட்டில் புதிய முதலீட்டு மழை.. 4 சர்வதேச நிறுவனங்களுடன் முக்கிய ஒப்பந்தங்கள்..!!

    3 நாட்கள் அலைச்சறுக்கு போட்டி..!! மாமல்லபுரத்தில் குவிந்த வீரர்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.