Close Menu
    What's Hot

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள், சடங்கு பொருட்கள் வீசத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

    வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சேலம் கல்லூரி பின்புறம் கள்ளச்சாராயம் காய்ச்சிய நெசவு தொழிலாளி கைது!. 200 லிட்டர் ஊறல் அழிப்பு!
    Featured

    சேலம் கல்லூரி பின்புறம் கள்ளச்சாராயம் காய்ச்சிய நெசவு தொழிலாளி கைது!. 200 லிட்டர் ஊறல் அழிப்பு!

    Editor web3By Editor web3July 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    salem Liquor
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் கல்லூரிக்குப் பின்னால் சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சிய நெசவுத் தொழிலாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கொங்கணாபுரம் அருகே உள்ள அரசு கலைக்கல்லூரிக்குப் பின்புறம் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகச் சேலம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் மாதையன் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு முறைகேடாகக் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது உறுதியானது. அதையடுத்து, காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 200 லிட்டா் சாராய ஊறலை போலீசார் உடனடியாகக் கீழே ஊற்றி அழித்தனர்.

    இந்தச் செயலில் ஈடுபட்டது எடப்பாடி அருகிலுள்ள வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த மாது என்ற பெரியமாது (51) என்பது விசாரணையில் தெரியவந்தது. நெசவுத் தொழிலாளியான அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கல்லூரிப் பகுதிக்கு அருகில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    arrest illicit arrack salem salem illicit arrack
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேகதாது விவகாரம்: தமிழக சட்டப்பேரவை தீர்மானத் திருத்தத்துக்கு எதிரான வழக்கு…   2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
    Next Article அரசு நிர்வாகங்களில் AI தொழில் நுட்பம்…. பாதுகாப்பாக செயல்படுத்த எடுத்துள்ள நடவடிக்கை என்ன?  மத்திய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    July 30, 2026

    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள், சடங்கு பொருட்கள் வீசத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

    July 30, 2026

    வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள், சடங்கு பொருட்கள் வீசத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

    வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

    என் வாழ்நாள் முழுவதும் மகனின் நலனுக்காக துணை நிற்பேன்!. மாதம்பட்டி ரங்கராஜ் நெகிழ்ச்சி!

    சென்னை ஐஐடி இயக்குநருக்கு எதிரான விமர்சனம்: பிரியங்கா காந்திக்கு 215 கல்வியாளர்கள் எதிர்ப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.