Close Menu
    What's Hot

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தாமிரபரணி ஆற்றில் ஆடைகள், சடங்கு பொருட்கள் வீசத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
    Featured

    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள், சடங்கு பொருட்கள் வீசத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

    Editor web2By Editor web2July 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tamirabarani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் மற்றும் பிற பொருட்களை வீசுவதற்கு தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, சடங்குகள் என்ற பெயரில் ஆற்றை மாசுபடுத்துவதை தடுக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    திருநெல்வேலியைச் சேர்ந்த சிவனுபாண்டியன் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு, அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆனந்த விலாஸ் மண்டபத்தை பாபநாச சுவாமி கோவில் நிர்வாகம் உடனடியாக தனது கட்டுப்பாட்டில் எடுத்து, தொல்லியல் துறையுடன் இணைந்து அதன் பாரம்பரிய வடிவத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    மேலும், தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் மற்றும் சடங்கு பொருட்களை வீசுவதால் ஆற்றின் இயல்பு பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இனிமேல் ஆற்றை மாசுபடுத்துவது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    Madurai High court

    உத்தரவை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இறந்தவர்களின் அஸ்தியை சுடப்படாத மண் பானைகளில் மட்டுமே கரைக்கலாம்; மற்ற பானைகள் அல்லது பொருட்களை ஆற்றில் வீசக் கூடாது என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    MadrasHighCourt RiverConservation tamilnadu Thamirabarani
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்
    Next Article தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
    Editor web2
    • Website

    Related Posts

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    July 31, 2026

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    July 31, 2026

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : RTO அலுவலகத்தில் திடீர் சோதனை..! கணக்கில் வராத ரூ.1.65லட்சம் பறிமுதல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.