Close Menu
    What's Hot

    பணமின்றி ஆன்லைன் ஷாப்பிங் செய்ய புதிய வசதி.. Flipkart Pay Later இந்தியாவில் அறிமுகம்!

    24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை.. அதிகாரப்பூர்வ லோகோ, மைதானங்கள் வெளியீடு!

    முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு!. திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு திங்கட்கிழமை விசாரணை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»‘திருவிளையாடல்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 61 ஆண்டுகள் நிறைவு!
    சினிமா

    ‘திருவிளையாடல்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 61 ஆண்டுகள் நிறைவு!

    Editor web1By Editor web1July 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 26
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் திரையுலகின் என்றென்றும் நிலைத்திருக்கும் காவியங்களில் ஒன்றான ‘திருவிளையாடல்’ திரைப்படம் திரைக்கு வந்து இன்றுடன் (ஜூலை 31) 61 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

    ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி மற்றும் இசைப்பேரொளி கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் இணைந்து நடித்த இப்படம், கடந்த 1965-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி உலகமெங்கும் வெளியானது.

    இப்படத்தை இயக்கியதுடன் நின்றுவிடாமல், “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று சிவனின் பேராற்றலையே எதிர்த்து கேள்வி கேட்கும் நக்கீரர் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்றிருப்பார்.

    சிவபெருமானாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கம்பீரமான நடிப்பும், பார்வதி தேவியாக சாவித்திரியின் எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்தவை. ஏ.பி.நாகராஜனின் தத்துவார்த்தமான வசனங்களும் அரை நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன.

    ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் திரைக்காவியங்களில் ஒன்றான ‘திருவிளையாடல்’ திரைப்படம் திரைக்கு வந்து இன்றுடன் 61 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கலை, பக்தி, இலக்கியம் மற்றும் சுவாரஸ்யமான சுவைமிகு திரைக்கதை ஆகியவற்றின் சங்கமமாக ‘திருவிளையாடல்’ திரைப்படம் விளங்குகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 3-ல் விசாரணை!
    Next Article தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்தடங்கல்! மின்கட்டணக் குளறுபடி!- மு.க.ஸ்டாலின் கண்டனம்
    Editor web1
    • Website

    Related Posts

    ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்…’  – பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி மறைவு!

    July 31, 2026

    இந்தியாவில் புதிய சாதனை படைத்த “ஸ்பைடர் மேன்”!. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

    July 31, 2026

    என் வாழ்நாள் முழுவதும் மகனின் நலனுக்காக துணை நிற்பேன்!. மாதம்பட்டி ரங்கராஜ் நெகிழ்ச்சி!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பணமின்றி ஆன்லைன் ஷாப்பிங் செய்ய புதிய வசதி.. Flipkart Pay Later இந்தியாவில் அறிமுகம்!

    24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை.. அதிகாரப்பூர்வ லோகோ, மைதானங்கள் வெளியீடு!

    முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு!. திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு திங்கட்கிழமை விசாரணை!

    காவிரி, மேகதாது அணை விவகாரம்:அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!

    தமிழகத்திற்கான 151 மருத்துவ இடங்களை தாரைவார்த்த தவெக அரசின் செயல் வெட்கக்கேடானது!. சீமான் கடும் விமர்சனம்!:

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.