Close Menu
    What's Hot

    மீண்டும் மீண்டுமா..!! தொடர் அமளி.. இன்றும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!!

    நட்பை இனிப்பாக்கும் பார்லே.. இந்தியா – இத்தாலிக்காக வந்த ‘மெலோடி டிராமிசு’!

    மு.க.ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டு… திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு நீதிமன்றம் அறிவுரை… வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திருப்பூரில் அதிர்ச்சி!. போலி நகைகளை அடகு வைத்து ரூ.52 லட்சம் மோசடி!. காவல் உதவி ஆய்வாளர் மனைவி உள்பட 4 பேர் கைது!
    Featured

    திருப்பூரில் அதிர்ச்சி!. போலி நகைகளை அடகு வைத்து ரூ.52 லட்சம் மோசடி!. காவல் உதவி ஆய்வாளர் மனைவி உள்பட 4 பேர் கைது!

    Editor web3By Editor web3August 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tiruppur fake jewelry
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் மாநகரக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவரின் மனைியான ஹேமலதா, போலி வழக்கறிஞரான தனது நண்பர் நாகேந்திர குமாருடன் இணைந்து தனியார் வங்கியில் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளார். செம்பால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட சுமாராக அரை கிலோ எடையுள்ள போலி நகைகளை அந்த வங்கியில் வைத்து இவர்கள் 52 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.

    பின்னர் அந்த நகைகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வெளியே விற்க முயன்றபோதுதான் அவை முற்றிலும் போலி என்பது தெரியவந்தது. இந்தச் சுவாரஸ்யமான மற்றும் அதிர்ச்சிகரமான முறைகேடு குறித்து வங்கி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், மோசடிக்குத் துணைபோன வங்கி கிளை மேலாளர் மணி, நகை மதிப்பீட்டாளர் சதீஷ்குமார், வங்கி ஊழியர் அபினேஷ் மற்றும் காவல் உதவி ஆய்வாளரின் மனைவி ஹேமலதா ஆகிய நான்கு பேரைக் மத்திய குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

    மேலும், தலைமறைவாக உள்ள போலி வழக்கறிஞர் நாகேந்திரனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த புகார்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    fake jewelry Four people areest Rs 52 lakh fraud tiruppur
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாவிரி பெருக்கு..!! தமிழகத்திற்கு கைகொடுத்த இயற்கை.. தணிந்த அரசியல் சூடு!
    Next Article மேலூர்; சாலை விபத்தில் பெண் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு…
    Editor web3
    • Website

    Related Posts

    மீண்டும் மீண்டுமா..!! தொடர் அமளி.. இன்றும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!!

    August 3, 2026

    நட்பை இனிப்பாக்கும் பார்லே.. இந்தியா – இத்தாலிக்காக வந்த ‘மெலோடி டிராமிசு’!

    August 3, 2026

    மு.க.ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டு… திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு நீதிமன்றம் அறிவுரை… வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் மீண்டுமா..!! தொடர் அமளி.. இன்றும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!!

    நட்பை இனிப்பாக்கும் பார்லே.. இந்தியா – இத்தாலிக்காக வந்த ‘மெலோடி டிராமிசு’!

    மு.க.ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டு… திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு நீதிமன்றம் அறிவுரை… வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

    திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் ‘ஸ்டே’ மறுப்பு!

    அமைச்சர்கள் எல்லாம் ஜோக்கர்களாக இருக்காங்க.. ரீல்ஸ் தான் அவங்களுக்கு வெறி!! தவெகவை விளாசிய உதயநிதி!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.