Close Menu
    What's Hot

    பள்ளியில் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி!. தாய்லாந்தில் பயங்கரம்!

     முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு மீண்டும் சிக்கல்!. கெடு விதித்த ஐகோர்ட்!

    கால்நடை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம்!. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.
    தமிழ்நாடு

    மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.

    Editor web3By Editor web3August 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pmk mla ganesh kumar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய பாமக உறுப்பினர் கணேஷ் குமார், மாநிலத்தில் பல மதுக்கடைகள் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இன்னும் சட்டவிரோதமாக இயங்கி வருவதாகக் குற்றம்சாட்டியதுடன், ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்திற்கும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் விக்னேஷ், ஆன்லைன் வாயிலாக மதுபானங்களை முன்பதிவு செய்ய மட்டுமே வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.

    தொடர்ந்து பேசிய கணேஷ் குமார், ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை எப்போது வழங்கப்படும் என்று மக்கள் தன்னிடம் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருவதாகத் தெரிவித்தார். மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குப் புதிய பேருந்துகள் வாங்குவது தொடர்பாக பட்ஜெட்டில் எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

    மாநிலத்தின் நிதிநிலைமை சீராக இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று பட்ஜெட்டின் போது அரசு குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அப்படியானால் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காலம் தாழ்த்தப்படுமா என்று கேள்வி எழுப்பினார். எனவே, அப்படி தாமதமின்றி, படித்த மற்றும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கான நிதியுதவி, மாதாந்திரத் தொகை மற்றும் சிலிண்டர் விநியோகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய வாக்குறுதிகளையும் அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    minister vignesh pmk mla ganesh kumar Tasmac tn assembly
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!
    Next Article கால்நடை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம்!. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
    Editor web3
    • Website

    Related Posts

    பள்ளியில் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி!. தாய்லாந்தில் பயங்கரம்!

    August 7, 2026

     முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு மீண்டும் சிக்கல்!. கெடு விதித்த ஐகோர்ட்!

    August 7, 2026

    கால்நடை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம்!. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளியில் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி!. தாய்லாந்தில் பயங்கரம்!

     முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு மீண்டும் சிக்கல்!. கெடு விதித்த ஐகோர்ட்!

    கால்நடை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம்!. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.