Close Menu
    What's Hot

    மேற்காசியாவில் பதற்றம் உச்சம்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்..!! மீண்டும் எச்சரிக்கை..!!

    பிரான்ஸ், ஸ்லோவாகியா செல்கிறார் பிரதமர் மோடி..!! இந்தியாவின் வெளியுறவு உறவுகளுக்கு புதிய உத்வேகம்..!!

    ”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»கம்யூனிஸ்ட், திமுக இடையே பங்காளி சண்டையா? பங்கு சண்டையா?
    Featured

    கம்யூனிஸ்ட், திமுக இடையே பங்காளி சண்டையா? பங்கு சண்டையா?

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2025Updated:May 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    30
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாநகராட்சியில் அனியாய வரி உயர்வுக்கு எதிராக கம்யூனிட்டுகள், கோவை மாநகராட்சியை திடீர் என்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களிடையே சந்தேகம். மேலும் போலிசாரை தள்ளிவிட்டு கடுமையாக தாக்குதலில் ஈடுபட்ட “கம்யூனிஸ்டுகள்…. சண்டையில் கிழியாத சட்டையா?” என்ற நடிகர் வடிவேலுவின் காமடியைபோல அப்பாவியாக கம்யூனிஸ்ட்டுகளிடம் அடிவாங்கிய போலிசார்…

    கடந்த 14 ஆம் தேதி கோவை மாநகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் பொருள் எண் 101 இல் பாதாள சாக்கடைக்கான வைப்புதொகை உயர்வு ரூ,7500 முதல்,80 ஆயிரம் வரை உயர்வு, மேலும் வருடம் 3 % சதவிகிதம் உயர்வு என்று தீர்மானம் நிறைவேற்றம், இந்த உயர்வு 1980 பிறகு இணைப்பு பெற்ற அணைவருக்கும் பொருந்தும் என்றும், அதுபோல் பொருள் எண்:- 102 இல் குடிநீர் இணைப்புகளுக்கான வைப்பு தொகையும், மாதாந்திர கட்டணமும் பல மடங்கு உயர்வு, மேலும் வருடம் 3% சதவிகிதம் உயர்த்தபடும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    28 1ஆனால் இந்த இரண்டு பொருள்களின் நகல்களும் மாமன்ற உறுப்பினர்களுக்கும், செய்தியாளர்களுக்கும், வழங்காமல் விவாதம் இன்றி நிறைவேற்றியதாக மேயர் தெரிவித்த பிறகே நகல்கள் வழங்கபட்டது. ஆனால் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் மாமன்ற கூட்டத்தில் மக்களுக்காக குரல் கொடுத்தது அதிமுக மாமன்ற குழு உறுப்பினர் பிரபாகரன் மட்டுமே,
    அப்பொழுது திமுக மாமன்ற உறுப்பினர்களுடன் இனைந்து கம்யூனிஸ்ட்டு மாமன்ற உறுப்பினர்களும் அதிமுக மாமன்ற உறுப்பினருக்கு எதிராக அமளியில் ஈடுபட்டதுடன் அதிமுக மாமன்றகுழு தலைவர் பிரபாகரனை அமைதியாக இருக்கவேண்டும் என்று மிரட்டலிலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று கோவை மாநகராட்சியின் வரி உயர்வுகளை கண்டித்து கம்யூனிஸ்ட்டுகள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டது பலரையும் சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாமன்ற கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் முற்றுகை போராட்டத்யில் ஈடுபட்டது பங்காளி சண்டையா? பங்கு சண்டையா? அல்லது மக்களிடம் தப்பித்துகொள்ள கண்துடைப்பு நாடகமா என்று பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரை தள்ளி விட்டும், தாக்குவதற்கு முயற்சி செய்தும் காவல்துறையினரை துவம்சம் செய்தனர், ஆனால் சண்டையில் கிழியாத சட்டையா என்று அமைதியாக தங்களின் கடமைகளை செய்த போலிசாரின் நிலை பரிதாபமாக இருந்தது.

    29

    கோவை மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்டுகள் அமைதியாக இருந்தது குறித்தும், அதிமுக மாமன்றகுழு உறுப்பினர் மட்டும் குரல் எழுப்பியது குறித்தும் மார்க் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பத்மநாபனிடம் கேட்ட கேள்விக்கு அதிமுக மாமன்ற உறுப்பினர் குப்பை கிடங்கிற்க்கு மட்டுமே குரல் எழுப்பினார், இந்த பொருள் விவாதத்திற்க்கு வரவில்லை என்று மழுப்பலாக தெரிவித்து தொடர்ந்த்ய் பேட்டிகொடுப்பதை தவிர்த்து சென்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாதம் ரூ.40லட்சம் ஜீவனாம்சம்.. ரவி மோகன் மனைவி ஆர்த்தி மனு..
    Next Article அரக்கோணம் விவகாரம் : நுழைந்தது தேசிய மகளிர் ஆணையம்…
    Editor TN Talks

    Related Posts

    மேற்காசியாவில் பதற்றம் உச்சம்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்..!! மீண்டும் எச்சரிக்கை..!!

    June 10, 2026

    பிரான்ஸ், ஸ்லோவாகியா செல்கிறார் பிரதமர் மோடி..!! இந்தியாவின் வெளியுறவு உறவுகளுக்கு புதிய உத்வேகம்..!!

    June 10, 2026

    ”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேற்காசியாவில் பதற்றம் உச்சம்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்..!! மீண்டும் எச்சரிக்கை..!!

    பிரான்ஸ், ஸ்லோவாகியா செல்கிறார் பிரதமர் மோடி..!! இந்தியாவின் வெளியுறவு உறவுகளுக்கு புதிய உத்வேகம்..!!

    ”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்

    ஆதவ் அர்ஜுனா அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    பாரதிராஜா மறைவு!. நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து!. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.