Close Menu
    What's Hot

    ரசிகர் மன்ற நிர்வாகி குழந்தைகளின் முழு கல்விச் செலவு – நடிகர் தனுஷ் ஏற்றார்

    காமன்வெல்த்: டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவுக்கு 2 விருதுகள்… தமிழக வீரர்கள் தட்டித் தூக்கினர்!

    “இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல!”: கர்நாடக முதல்வரின் மனதை மாற்றிய கனமழை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா – குடியரசுத் தலைவர் ஒப்புதல்
    Featured

    பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா – குடியரசுத் தலைவர் ஒப்புதல்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 murmu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொதுத்தேர்வுகளில் முறைகேடுகள் செய்தால் கடும் தண்டனை தரும் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார்.

    மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா அண்மையில் நிறைவேறியது. வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.10 கோடி வரை அபராதம், குற்றவாளிகளுக்கு சொந்தமான சொத்துகள் பறிமுதல் போன்ற கடும் தண்டனைகள் வழங்கும் அம்சங்கள் இந்த திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

    மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு விரைவான விசாரணை நடத்த ஒவ்வொரு மாநிலத்திலும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, திரவுபதி முர்மு முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலமாக மத்திய சட்ட அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    Amendment Bill Education Policy Examination Malpractice president of india Public Examinations
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசுயநல இயக்கம்… காரியப் பூனை… காவிரி விவகாரத்தில் கபட நாடகம்… திமுகவை வெளுத்து வாங்கும் தவெக!
    Next Article இடுக்கியில் கொட்டித் தீர்க்கும் கனமழை; நெடுஞ்சாலைகளில் மண்சரிவு – மலைப்பாதைப் பயணங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை!
    Editor TN Talks

    Related Posts

    ரசிகர் மன்ற நிர்வாகி குழந்தைகளின் முழு கல்விச் செலவு – நடிகர் தனுஷ் ஏற்றார்

    August 1, 2026

    காமன்வெல்த்: டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவுக்கு 2 விருதுகள்… தமிழக வீரர்கள் தட்டித் தூக்கினர்!

    August 1, 2026

    “இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல!”: கர்நாடக முதல்வரின் மனதை மாற்றிய கனமழை

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரசிகர் மன்ற நிர்வாகி குழந்தைகளின் முழு கல்விச் செலவு – நடிகர் தனுஷ் ஏற்றார்

    காமன்வெல்த்: டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவுக்கு 2 விருதுகள்… தமிழக வீரர்கள் தட்டித் தூக்கினர்!

    “இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல!”: கர்நாடக முதல்வரின் மனதை மாற்றிய கனமழை

    இடுக்கியில் கொட்டித் தீர்க்கும் கனமழை; நெடுஞ்சாலைகளில் மண்சரிவு – மலைப்பாதைப் பயணங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை!

    பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா – குடியரசுத் தலைவர் ஒப்புதல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.