Close Menu
    What's Hot

    வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது…. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

    “தேவையென்றால் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்!” – கவிஞர் வைரமுத்து பேச்சு

    ரசிகர் மன்ற நிர்வாகி குழந்தைகளின் முழு கல்விச் செலவு – நடிகர் தனுஷ் ஏற்றார்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இடுக்கியில் கொட்டித் தீர்க்கும் கனமழை; நெடுஞ்சாலைகளில் மண்சரிவு – மலைப்பாதைப் பயணங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை!
    Featured

    இடுக்கியில் கொட்டித் தீர்க்கும் கனமழை; நெடுஞ்சாலைகளில் மண்சரிவு – மலைப்பாதைப் பயணங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை!

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    016 kerala
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இடுக்கி மாவட்டம் முழுவதும் நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்து வரும் தொடர் கனமழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

    பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    குறிப்பாக, இடுக்கி பட்டப்பாலம் மற்றும் கீரித்தோடு இடையே செல்லும் அடிமாலி – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மூன்று முக்கிய இடங்களில் அடுத்தடுத்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால் அந்த வழித்தடங்களில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சேலச்சுவடு – வன்னபுரம் சாலையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

    நிலச்சரிவு அபாயம் தொடர்வதால் மலைப்பாதைகளில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையோடும், அத்தியாவசியத் தேவைகளின்றி பயணங்களைத் தவிர்க்குமாறும் இடுக்கி மாவட்ட நிர்வாகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனிடையே, மண்சரிவு ஏற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் மண் மற்றும் பாறைகளை அகற்றி, போக்குவரத்தை மீண்டும் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

    தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பாகத் தங்கவைக்க இடுக்கி கஞ்சிக்குழி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தட்டக்கண்ணி பகுதியில் நிவாரண முகாம் திறக்கப்பட்டு, தேவையான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    District Administration Heavy Rain idukki Kerala Weather landslide
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா – குடியரசுத் தலைவர் ஒப்புதல்
    Next Article “இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல!”: கர்நாடக முதல்வரின் மனதை மாற்றிய கனமழை
    Editor TN Talks

    Related Posts

    வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது…. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

    August 1, 2026

    “தேவையென்றால் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்!” – கவிஞர் வைரமுத்து பேச்சு

    August 1, 2026

    ரசிகர் மன்ற நிர்வாகி குழந்தைகளின் முழு கல்விச் செலவு – நடிகர் தனுஷ் ஏற்றார்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது…. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

    “தேவையென்றால் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்!” – கவிஞர் வைரமுத்து பேச்சு

    ரசிகர் மன்ற நிர்வாகி குழந்தைகளின் முழு கல்விச் செலவு – நடிகர் தனுஷ் ஏற்றார்

    காமன்வெல்த்: டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவுக்கு 2 விருதுகள்… தமிழக வீரர்கள் தட்டித் தூக்கினர்!

    “இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல!”: கர்நாடக முதல்வரின் மனதை மாற்றிய கனமழை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.