Close Menu
    What's Hot

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    இந்தியாவை நாங்கள் ஆக்கிரமித்துள்ளோம்!. நேபாள பிரதமர் பேச்சு!.

    ஐபிஎல் 2026!. கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – க்ருணால் பாண்டியா!. வைரல் வீடியோ!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»இன்றைய ராசிபலன் @ 11 டிசம்பர் 2025
    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் @ 11 டிசம்பர் 2025

    Editor TN TalksBy Editor TN TalksDecember 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vaikasi month rasipalan 2025 1747233709496
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேஷம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பணவரவு மனநிறைவை தரும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

    ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் தேடி வருவர். கையில் பணம் புரளும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். அலுவலகக் குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்து நடக்கவும்.

    மிதுனம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புது வேலை அமையும். பிள்ளைகளால் பெருமையடைவீர். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.

    கடகம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். பிள்ளைகளிடம் முன் கோபத்தை காட்ட வேண்டாம். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர்.

    சிம்மம்: முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர். பழைய கடன், பகையை நினைத்து கவலைப்படுவீர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். பொறுப்புகள் கூடும்.

    கன்னி: பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூட்டுத்தொழிலில் கடையை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். சக ஊழியர்கள் மதிப்பர்.

    துலாம்: நண்பர்கள் உதவுவர். விலை உயர்ந்த பொருள் வாங்குவீர். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி குறையும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். உத்தியோகம் சிறக்கும்.

    விருச்சிகம்: மனக் குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பூர்வீக நிலம், வீடு, மனை தொடர்பான பிரச்சினைகளில் நல்ல தீர்வு காண்பீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

    தனுசு: எதிர்பாராத வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். நல்ல வசதி நிறைந்த வீட்டுக்கு குடி போவீர். தம்பதிக்குள் இருந்த பிரச்சினை விலகும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

    மகரம்: சில காரியங்களை முடிப்பதில் தடைகள் வந்து போகும். வாகனத்தில் அதிக கவனம் அவசியம். அக்கம் பக்கத்தினருடன் இணக்கமாக இருக்கவும். தொழிலில் நிதானம் தேவை. அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.

    கும்பம்: பணவரவு மனநிறைவைத் தரும். மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபமுண்டு.

    மீனம்: நீண்டநாளாக பேசாமல் இருந்த உறவினர் வந்து பேசுவார். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவர். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleSIR படிவத்தை பூர்த்தி செய்து வழங்க இன்றே (டிச. 11) கடைசி!
    Next Article 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.11 – 17
    Editor TN Talks

    Related Posts

    குருப் பெயர்ச்சிப் பலன்கள் – 2026

    May 5, 2026

    மே மாத ராசி பலன்கள் – 2026

    May 5, 2026

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    இந்தியாவை நாங்கள் ஆக்கிரமித்துள்ளோம்!. நேபாள பிரதமர் பேச்சு!.

    ஐபிஎல் 2026!. கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – க்ருணால் பாண்டியா!. வைரல் வீடியோ!.

    திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய்..! வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்..!

    IPL 2026 சாதனை பட்டியல்!. CSK அணிக்கு பெருமை சேர்த்த சஞ்சு சாம்சன்!

    Trending Posts

    ஐபிஎல் 2026!. கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – க்ருணால் பாண்டியா!. வைரல் வீடியோ!.

    June 1, 2026

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    June 1, 2026

    மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை; ரூ.3,283க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை

    June 1, 2026

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    June 1, 2026

    இந்தியாவை நாங்கள் ஆக்கிரமித்துள்ளோம்!. நேபாள பிரதமர் பேச்சு!.

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.