Close Menu
    What's Hot

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க ரூ.22 கோடி சம்பளத்தில் ஒப்பந்தமான நடிகர்.. யார் தெரியுமா?
    சினிமா

    ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க ரூ.22 கோடி சம்பளத்தில் ஒப்பந்தமான நடிகர்.. யார் தெரியுமா?

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250521 WA0006
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரஜினிகாந்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் ‘ஜெயிலர் 2’ தற்போது பரபரப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் தலையாய நட்சத்திரமான நந்தமூரி பாலகிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

    சினிமா வட்டார தகவல்களின் படி, பாலகிருஷ்ணா இப்படத்தில் சிறப்புத் தோற்றமாக வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே தோன்ற உள்ளார். அதிலும் ஒரு மாஸ் ஃபைட் சீன் மற்றும் ஒரு ப்ளாக்பஸ்டர் ஷூட்டிங் செட் பின்னணியில் நடைபெறும் சிக்கலான காட்சி அடங்கும்.

    இந்த 10 நிமிட காட்சிக்காகவே அவருக்கு ரூ.22 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நெல்சன் திலிப் குமார் இயக்கும் இப்படத்தில், பாலகிருஷ்ணா மற்றும் ரஜினிகாந்த் இடையிலான கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    IMG 20250521 WA0007

    ‘ஜெயிலர் 2’ திரைப்படம் மிகப் பெரிய நட்சத்திர கூட்டணியுடன் உருவாகி வரும் நிலையில், பாலகிருஷ்ணாவின் வருகை இந்த படத்துக்குச் சிறப்பே சேர்த்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Jailer jailer 2 Nelson Rajinikanth ரஜினிகாந்த் ஜெயிலர் ஜெயிலர் 2
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅனுமதியற்ற மனைகள்: சட்டபூர்வமாக்குவதற்கான காலக்கெடு நீட்டிப்பு!!
    Next Article காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா… பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்…
    Editor TN Talks

    Related Posts

    கவின் கொலை வழக்கு – கவலைப்பட்ட இயக்குநர் கஸ்தூரி ராஜா

    May 31, 2026

    ’ஜனநாயகன்’ குறித்து பேச எனக்கு தைரியம் இல்லை..! ஹெச்.வினோத் ஓபன் டாக்..!

    May 31, 2026

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    குர்பானி தடை உத்தரவு விவகாரம்: தமிழக அரசு தலையிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    May 31, 2026

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.