Close Menu
    What's Hot

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    தேசிய விருது பெற்ற மம்மூட்டி, தனுஷ் கேக் வெட்டிக் கொண்டாட்டம் – ஓம் படப்பிடிப்பில் உற்சாகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»ஜி.வி.பிரகாஷுக்கு தேசிய விருது…”எங்கள் குடும்பத்திற்கு பெருமையான தருணம்” – ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
    சினிமா

    ஜி.வி.பிரகாஷுக்கு தேசிய விருது…”எங்கள் குடும்பத்திற்கு பெருமையான தருணம்” – ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

    Editor web2By Editor web2July 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    a.r. rahman
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய திரைப்பட விருதுகளில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது சிறந்த பின்னணி இசைக்காகத் தனது 3-வது தேசிய விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து, அவரது மாமாவும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளருமான ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், தனது எக்ஸ் தளத்தில்  நெகிழ்ச்சியுடன் வாழ்த்தி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது பதிவில், “என் அன்புத் தம்பி ஜி.வி.பிரகாஷ், உங்களின் 3-வது தேசிய விருதுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    நாம் இணைந்து கொண்டாடும் 10-வது தேசிய விருது என்பதால் இது எங்கள் குடும்பத்திற்கு பெருமையான தருணம்.

    இசையின் மீது நீங்கள் கொண்டுள்ள ஆர்வம், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு தொடர்ந்து பலருக்கும் ஊக்கமளித்து வருகிறது.

    இன்னும் பல உயரிய மைல்கற்களை எட்ட என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    இறைவன் உங்களை என்றும் ஆசீர்வதிக்கட்டும்” என வாழ்த்தி உள்ளார்.

    g.v prakash birth day

    ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை 7 தேசிய விருதுகளை வென்றுள்ள நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷின் 3 விருதுகளையும் சேர்த்து இவர்களது இசைக் குடும்பம் மொத்தம் 10 தேசிய விருதுகளைத் தங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து பெருமை சேர்த்துள்ளது.

    மாமாவின் இந்த பாசப் பதிவிற்கு, ஜி.வி.பிரகாஷ் உடனடியாக “லவ் யூ சார்” என்று இதயக் குறியீட்டுடன் தனது நன்றியையும் அன்பையும் நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

    ARRahman GVPrakash NationalAwards2026 TamilCinemaPride
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து..!! இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தருணம்..!!
    Next Article அந்த கோலத்தில்.. அம்மன் சிலையோடு ஏரியில் குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை..!! ஹைதராபாத்தில் பகீர் சம்பவம்..!!
    Editor web2
    • Website

    Related Posts

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    July 19, 2026

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    July 19, 2026

    தேசிய விருது பெற்ற மம்மூட்டி, தனுஷ் கேக் வெட்டிக் கொண்டாட்டம் – ஓம் படப்பிடிப்பில் உற்சாகம்

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    தேசிய விருது பெற்ற மம்மூட்டி, தனுஷ் கேக் வெட்டிக் கொண்டாட்டம் – ஓம் படப்பிடிப்பில் உற்சாகம்

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.