Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..! நாளை விசாரணை..!

    “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? தவெகவினரின் குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி!

    மீன்பிடி தடைக்காலம் நிறைவு..! மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த அமீர்கான்… குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரல்…
    சினிமா

    விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த அமீர்கான்… குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரல்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தவர் விஷ்ணு விஷால். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தவர், கடைசியாக நடித்த கட்டா குஸ்தி, லால் சலாம் திரைப்படங்களில் இவரது நடிப்பு வரவேற்பை பெற்றிருந்தது.

    தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விஷ்ணு விஷால் – ஜூவாலா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான் பெயர் சூட்டியுள்ளார். விஷ்ணு விஷாலும், முன்னாள் பேட்மிட்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவுக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

    6 5

    இந்த நிலையில், இக்குழந்தையின் பெயர் சூட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கான் குழந்தைக்கு ’மிரா’ எனப் பெயர் சூட்டியுள்ளார். மிரா என்பதற்கு அளவுகடந்த அன்பு மற்றும் அமைதி என்று பொருள் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவிடம் வீழ்ந்த இங்கிலாந்து… காரணம் என்ன? கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டி…
    Next Article நில மோசடி புகார்… புரோமஷனுக்காக ரூ.3.4கோடி? நடிகர் மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ்…
    Editor TN Talks

    Related Posts

    விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

    June 14, 2026

    யார் தெரு நாய்கள்..? ராகவா லாரன்ஸ் பேச்சால் கிளம்பிய புதிய சர்ச்சை..!!

    June 14, 2026

    அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..! நாளை விசாரணை..!

    “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? தவெகவினரின் குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி!

    மீன்பிடி தடைக்காலம் நிறைவு..! மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்..!

    மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது இந்தியா!- பிரதமர் மோடி

    காதல் திருமணம் செய்த மகள்..! அரக்கனாக மாறிய தந்தை..! உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.