Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»அட நம்ம டூரிஸ்ட் ஃபேமிலி டைரக்டரா இது ; ஆச்சரியத்தில் தமிழ் ரசிகர்கள் !!!
    சினிமா

    அட நம்ம டூரிஸ்ட் ஃபேமிலி டைரக்டரா இது ; ஆச்சரியத்தில் தமிழ் ரசிகர்கள் !!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025Updated:November 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251121 232226
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்கள் மத்தியில் சசிகுமார், சிம்ரன் மற்றும் எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவ்னித் இயக்கினார். முதல் திரைப்படத்திலேயே மக்களிடையே நல்ல பெயரை சம்பாதித்த அவர் அடுத்த திரைப்படத்தை எப்பொழுது இயக்குவார் என்று ரசிகர்கள் காத்திருக்க, சத்தமே இன்றி மிக குறுகிய நாட்களில் கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடித்தே முடித்து விட்டார்.

    20251121 232344

    கடந்த மாதம் அவர் ஹீரோவாக களமிறங்கும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து, திரைப்படத்தின் பிரமோஷன் வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க தொடங்கியுள்ளது. படத்தில் இவருக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த நடிகையான  அனஸ்வரராஜன் நடித்துள்ளார்.

    இந்நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தின் பெயர் வித் லவ் ( With Love ) என்று வைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்திற்கு லப்பர் பந்து, லவ்வர் படங்களுக்கு இசையமைத்த ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தின் டீசரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டது கூடுதல் சிறப்பு.

    20251121 232216

    https://youtu.be/gNrYsSN0V9A?si=zxsQ1RuaJVSndDTt

    திரைப்படத்தின் டீசரை பார்க்கையில், நல்ல காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ளதென நன்றாகவே தெரிகிறது. ஏற்கனவே தான் இயக்கிய டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அபிஷன் நன்றாக நடித்திருந்த நிலையில், இந்த டீசரில் அவருடைய நடிப்பு இன்னும் சற்று நன்றாகவே இருக்கிறது. நிச்சயம் இத்திரைப்படம் அனைவராலும் ரசிக்கப்படும்படியான  நல்ல ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கப் போவதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜி20 மாநாடு: தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
    Next Article எஸ் எஸ் ராஜமௌலியின் வாரணாசி திரைப்பட அப்டேட்டை கேஷுவலாக கூறிய எம் எம் கீரவாணி !!!
    Editor TN Talks

    Related Posts

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    July 21, 2026

    தலைமைச் செயலகத்தில் Enjoy Enjami தெருக்குரல் அறிவு அதிரடி கைது… என்ன நடந்தது?

    July 21, 2026

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    July 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.