Close Menu
    What's Hot

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»அரசன் திரைப்பட அப்டேட்டை பொது மேடையில் போட்டுடைத்த நடிகர் சிம்பு !!!
    சினிமா

    அரசன் திரைப்பட அப்டேட்டை பொது மேடையில் போட்டுடைத்த நடிகர் சிம்பு !!!

    Editor web2By Editor web2December 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251206 150456
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கலைப்புலி எஸ் தானுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங் எப்பொழுது தொடங்கும் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வண்ணம் இருந்தது. அந்தக் கேள்விக்கு நடிகர் சிம்பு சற்று முன்னர் பதிலளித்திருக்கிறார்.

    20251206 150454

    மலேசியாவுக்கு தனியார் நிகழ்ச்சிக்காக சென்றிருந்த சிம்பு அங்கே ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். டிசம்பர் 9ஆம் தேதி மதுரையில் உள்ள கோவில்பட்டியில் அரசன் திரைப்பட சூட்டிங் துவங்க இருப்பதாகவும், மலேசியாவில் இருந்து நேராக அரசன் திரைப்படம் ஷூட்டிங்கிற்கு தான் செல்ல போகிறேன் என்றும் சிம்பு அறிவித்திருக்கிறார்.

    20251206 150532

    இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருக்கும் இந்த அரசன் திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து விஜய் சேதுபதி ஒரு முக்கிய இடத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இருக்கின்றனர் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

    20251206 150534

    இந்த திரைப்படம் வடசென்னை திரைப்பட உலகில் கனெக்ட் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Anirudh Kalaipuli S Thanu Simbu Vetrimaran VIJAY SETHUPATHI
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பாரத் பிரதமர் மோடி கொடுத்த பரிசுகள் !!!
    Next Article இண்டிகோவுக்கு உத்தரவு!. ரத்தான விமான டிக்கெட் தொகையை, நாளை மாலைக்குள் பயணிகளுக்கு வழங்கவேண்டும்!. மத்திய அரசு அதிரடி!.
    Editor web2
    • Website

    Related Posts

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    May 31, 2026

    ‘சிஸ்டம்ஸ்’ வெற்றி: தேவி மா கோயிலில் நடிகை ஜோதிகா தரிசனம்!

    May 30, 2026

    ரசிகர்களுக்கு அதிர்ச்சி!. கைவிடப்பட்டதா ‘பிரேமலு 2’?. நடிகர் நஸ்லென் விளக்கம்!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    தலைவா தரணி ஆள வா! அண்ணாமலைக்கு அழைப்பு – பாஜகவில் பூகம்பம்!

    1,000-வது ஒருநாள் போட்டியில் முத்திரை பதித்த பாகிஸ்தான்!. அறிமுக வீரர் அசத்தல்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    T20-ல் சரித்திரம் படைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!.

    May 31, 2026

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    May 31, 2026

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.