Close Menu
    What's Hot

    இயக்குநர் இமயம் செதுக்கிய டாப் 10 ‘மண்வாசனை’ நாயகிகள்

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»மாணவர்களின் வலிமையை சொல்லும் ‘பராசக்தி’ – சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி
    சினிமா

    மாணவர்களின் வலிமையை சொல்லும் ‘பராசக்தி’ – சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parasakthi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சு​தா கொங்​கரா இயக்​கத்​தில் சிவ​கார்த்​தி​கேயன் ஹீரோ​வாக நடித்​துள்ள படம், ‘பராசக்​தி’. ரவி மோகன், அதர்​வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர்.

    ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்​துள்​ளார். டான் பிக்​சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்​கரன் தயாரித்​துள்ள இப்​படம் பொங்​கலை முன்​னிட்டு ஜன.10-ல் வெளி​யாகிது. இதன் பாடல் வெளி​யீட்டு விழா தனி​யார் கல்​லூரி ஒன்​றில் நடந்​தது. படக்​குழு​வினர் கலந்துகொண்​டனர்.

    விழா​வில் சிவ​கார்த்​தி​கேயன் பேசும்​போது, “பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்​டது. அந்த பெயருக்கு ஏற்​றபடி, இந்​தப் படமும் அதே அளவு தாக்​கத்தை ஏற்​படுத்​தும்.

    1960-களுக்கு டைம் டிராவல் செய்து பார்வையாளர்​களை அழைத்​துச் செல்​லும் படம் இது. மாணவர்​கள் எப்​போதுமே சக்​தி​ வாய்ந்​தவர்​கள். அவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்​ட​வர்​களாக இருந்தார்கள் என்​பதை இந்​தப் படம் அழுத்​த​மாக காட்​டு​கிறது.

    படத்​தின் உள்​ளடக்​கம் குறித்து பல கருத்​துகள் வெளிவரு​கின்​றன. ஆனால் பலரின் தியாகங்​களை நாம் நேர்​மறை​யாக​வும் மரியாதை​யுட​னும் பதிவு செய்​திருக்கி றோம். இதில் ரவிமோகன் சார், பவர்​புல் வில்​லன் கதா​பாத்​திரத்​தில் வரு​கிறார்.

    ஜனவரி 9-ம் தேதி வெளி​யாகும் ‘ஜன​நாயகன்’ படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்​கள். 33 வருடம் திரைத்​ துறை​யில் மகிழ்​வித்​தவர். கடைசி படம் என்று சொல்லி இருக்​கிறார். ஆகவே ஜனவரி 9ம் தேதி அதை கொண்​டாட வேண்​டும். அடுத்த நாள் ஜனவரி 10ம் தேதி ‘பராசக்​தி’ படத்​துக்​கு வாருங்​கள்​” என்​றார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅஜித்தின் ‘மங்காத்தா’ ஜன.23-ல் மறுவெளியீடு
    Next Article இந்திக்கு மீண்டும் செல்லாதது ஏன்? – கீர்த்தி ஷெட்டி விளக்கம்
    Editor TN Talks

    Related Posts

    இயக்குநர் இமயம் செதுக்கிய டாப் 10 ‘மண்வாசனை’ நாயகிகள்

    June 10, 2026

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    June 10, 2026

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இயக்குநர் இமயம் செதுக்கிய டாப் 10 ‘மண்வாசனை’ நாயகிகள்

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.