Close Menu
    What's Hot

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»சந்தோஷ் நாராயணன் போல அனிருத் செய்யப் போகும் புதிய சம்பவம் !!!
    சினிமா

    சந்தோஷ் நாராயணன் போல அனிருத் செய்யப் போகும் புதிய சம்பவம் !!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2025 08 12T083A563A32
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் இசையமைப்பாளர்களில் தற்பொழுது கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் அனிருத் கூடிய விரைவில் ஒரு புதிய இசை கம்பெனியை திறக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கு, கேரளா, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அனிருத்துக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றன.

    அவருடைய பாடல்கள் இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது. குறிப்பாக அவர் நடத்தும் இசை கச்சேரி இந்தியாவை கடந்து வெளிநாடுகளில் ஹவுஸ் புல் ஆவதை நாம் பார்த்திருக்கிறோம்.

    Happy Birthday Anirudh Ravichander

    அதேசமயம் இசை கம்பெனிகளை பொருத்தவரையில் தற்பொழுது அது சம்பந்தமான வணிக வளர்ச்சி மிக நன்றாக இருக்கிறது.

    தமிழ் திரையுலகை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ரகிட்ட என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் ஒரு இசை கம்பெனியை திறந்து இருக்கிறார்.

    அனிருத் இசையமைக்கும் பாடல்கள் நல்ல வரவேற்பை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அனிருத் வெகு விரைவில் தனக்கென ஒரு இசை கம்பெனியை திறக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்று இதன் மூலம் தெரிய வருகிறது.

    IMG 20251125 204724

    அனிருத் இசை அமைப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜனநாயகன், மேஜிக், தி பேரடைஸ், கிங், ஜெய்லர் 2, டிசி மற்றும் அரசன் ஆகிய திரைப்படங்கள் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. Spotify நிறுவனத்தில் உள்ள இசையமைப்பாளர்கள் மத்தியில் இந்த ஆண்டு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த பாடல்கள் தான் அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான விருதும் அவர் இன்று பெற்று இருக்கிறார்.

    Anirudh Music label Santhosh narayanan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇதிலும் ஜாஸ்பிரித் பும்ரா இல்லையா !!! கொதிக்கும் இந்திய ரசிகர்கள் !!!
    Next Article விவேக் ஓபராய் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா !!!
    Editor TN Talks

    Related Posts

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    June 17, 2026

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    June 17, 2026

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.