Close Menu
    What's Hot

    சிங்கப் பெண் அதிரடிப்படை உதவி எண் “1091”!

    விஜய்யின் அரசியல் பயணமும் தந்தை எஸ்ஏசி-யின்  17 ஆண்டு கனவும்!

    மாண்புமிகு மாணவன் to மாண்புமிகு முதல்வர்! விஜய்யின் திரையும், களமும்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»ரஜினியின் ‘கூலி’ படத்தின் முதல் சிங்கிள் அறிவிப்பு இன்று மாலை வெளியீடு!
    சினிமா

    ரஜினியின் ‘கூலி’ படத்தின் முதல் சிங்கிள் அறிவிப்பு இன்று மாலை வெளியீடு!

    Editor TN TalksBy Editor TN TalksJune 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 70
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரமாண்ட ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தின் முதல் பாடல் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

     

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் கூலி. ஆகஸ்ட் 14-ந் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது.

     

    இதன் ஒருபகுதியாக கூலி படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என்று சன் பிக்ர்சஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினியின் சமீபத்திய ஆஸ்தான இசையமைப்பாளரான அனிரத் தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். யாரும் எதிர்பாராத வகையில் ஆச்சர்யமூட்டும் வகையில் பிரபல நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் இந்த பாடலை பாடியுள்ளார்.

     

    முற்போக்கு பாடல்களால் கவனம் ஈர்த்து வரும் அறிவு இப்பாடலை எழுதியுள்ளார். சாண்டி மாஸ்டர் நடன இயக்குநராக இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை ஆடவைத்துள்ளார். ரஜினிக்கு பின்வந்த விஜய் அரசியலில் கால்பதித்து விட்ட நிலையில், ரஜினியின் கூலி படம் அவரது ரசிகர்களை குஷிப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்… வேல் கொடுத்து வரவேற்ற தமிழக பாஜகவினர்..
    Next Article 50,000 மக்கள் பயன்பெறும் கழிவு நீர்உந்து நிலையம்.. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் …
    Editor TN Talks

    Related Posts

    விஷால் இயக்கி, நடித்துள்ள மகுடம்…! 3 கெட் அப்பில் படத்தின் அப்டேட் விளக்கம்..!

    June 22, 2026

    லெஜண்ட் சரவணனின் மனிதநேயம்!. உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் பாவா லட்சுமணனுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி!

    June 22, 2026

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிங்கப் பெண் அதிரடிப்படை உதவி எண் “1091”!

    விஜய்யின் அரசியல் பயணமும் தந்தை எஸ்ஏசி-யின்  17 ஆண்டு கனவும்!

    மாண்புமிகு மாணவன் to மாண்புமிகு முதல்வர்! விஜய்யின் திரையும், களமும்!

    திருவள்ளூர் : விஷவாயு தாக்கி 8 பேர் உயிரிழப்பு சம்பவம்..! தலா ரூ.10லட்சம் இழப்பீடு தொகை..! திருமா வேண்டுகோள்..!

    மேகதாதுவில் நடுவர் மன்றம் கோரியது ஏன்? – தங்கம் தென்னரசு விளக்கம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.